கருணை காட்டுவாயா ?

என்னையறியாமல்
கொடுத்துவிட்டேன்
என்
காதலை
உன்னிடம்.....
கருணை காட்டுவாயா ?

நம் வாழ்வின்
கனவுகளுக்கு...... ரோஷினி

எழுதியவர் : ROSHINIJVJ (25-Dec-12, 1:54 pm)
சேர்த்தது : முனைவர் .ஜெ.வீ .ஜெ
பார்வை : 97

மேலே