விழிகள் கொட்டும் கண்ணீர் துளி 555

பெண்ணே...

நெஞ்சை தாக்குது
காதல் வலி...

என் விழிகளும்
கொட்டுது கண்ணீர் துளி...

நந்தவன பூக்களும்
நாளை வாடிவிடும்...

என் கண்ணீர் துளியோ
இனி கூடி விடும்...

நந்தவன பூக்களே
பறந்து செல்லுங்கள்...

அவள் பாதத்தில்
தஞ்சம் கொள்ளுங்கள்...

சூரியனே நீ
மறைந்துவிடு...

அவள் மேனி சுட்டால்
என் நெஞ்சில் வடு.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (25-Dec-12, 3:56 pm)
பார்வை : 203

மேலே