நட்புடன் நான்

உனககும் எனக்குமாய் நட்பு எப்படி வநததென்றே
தெரியவில்லை....
எனக்கு பிடிப்பது உனக்கு
பிடிக்காமலும் ,சிறு சிறு ஊடல்களும்..
அதையும் மீறி அன்பை கொடுத்து திணற வைத்தாய...
சில நேரங்களில் தாயாக..
சில நேரங்களில தோழியாக
சில நேரங்களில் உறவாக
பல நேரஙகளில் உயிராக.....
..இன்னும் நெருக்கமாக நம் நட்பு ..

எழுதியவர் : (25-Dec-12, 7:39 pm)
Tanglish : natbudan naan
பார்வை : 737

மேலே