மீனவன்

பெயரிலே "மீன்" இருப்பதாலோ
என்னவோ
அடிக்கடி பிடித்து சென்று விடுகிறார்கள்
இல்லையேல்
"சுட்டு" விடுகிறார்கள்.

எழுதியவர் : சங்கீதப்ரியன் (27-Dec-12, 2:52 pm)
சேர்த்தது : priyamudanshiva
பார்வை : 161

மேலே