வலிகளின் அணிவகுப்பு....
கனவுகளோடு போனேன் கல்லூரிக்கு....
காதல் வலையில் விழுந்தேன் அழிவதற்கு..........
கடிதம் கொடுத்தேன் காதலிக்கு.....
கண்ணீர் துளிகளே மிச்சமெனக்கு....
கவிதைகள் எழுதினேன் மீள்வதற்கு....
கவிஞன் பட்டம் எனக்கெதற்கு....
கனவுகளோடு போனேன் கல்லூரிக்கு....
காதல் வலையில் விழுந்தேன் அழிவதற்கு..........
கடிதம் கொடுத்தேன் காதலிக்கு.....
கண்ணீர் துளிகளே மிச்சமெனக்கு....
கவிதைகள் எழுதினேன் மீள்வதற்கு....
கவிஞன் பட்டம் எனக்கெதற்கு....