ஒரு க.பி ( ஒரு கலவரத்திற்குபின் )

எரிந்து முடிந்து
புகைந்து
வெந்து போன
கருகிய மிச்சங்களை
கிளறி கிளறி
தேடுகிறேன்.
எங்கே ?
எங்கே
மனிதன் (ம்)?

இவன் (ண்)
கே.ரவிச்சந்திரன்

எழுதியவர் : கே.ரவிச்சந்திரன். (29-Dec-12, 2:11 pm)
சேர்த்தது : k.ravichandran
பார்வை : 78

மேலே