கல்வி

வறுமையை ஒழிக்க,
அறியாமையை அழிக்க,
வியாபாரம் ஜொலிக்க,
பிறந்த கருவி...
இன்று,
வறுமைக்கும், அறியாமைக்கும்
காரணமாகி,
வியாபாரமும் ஆகிவிட்டது...

எழுதியவர் : கவிதைப்பித்தன் (29-Dec-12, 11:09 pm)
பார்வை : 175

மேலே