என் தந்தை

"உன் உயிர் தந்து
என் நலம் பே ணி
என் முதல் ஆசானா க வழி நடத்தி
உலகை உற்று நோக்க கற்று
கொடுத்த என் தகப்பணை
உன் மகளாய் பிறக்க
நான் செய்த தவம் என்ன ?
உன் நேர்மை
எதற்கும் அஞ்சாத துணிவு
உதவும் மனப்பான்மை
சுயநலம் இல்லாமல் நீ
செய்யும் உதவிகள்
எல்லாம் கண்டு வியக்கு கின்றேன்
உன் மகளாய் பிறக்க
நான் செய்த தவம் என்ன ?
sridevisaravanaperumal"

எழுதியவர் : ஸ்ரீதேவி சரவண பெருமாள் (31-Dec-12, 9:31 am)
Tanglish : en thanthai
பார்வை : 117

மேலே