இப்படியும் ....

காதலியே !
நீ சிரித்துப் பேசும் நேரத்தை விட
முறைத்துப் பார்க்கும் நேரங்களில்
நான் -
அதிகம் கவிதை எழுதுகிறேன்.

எழுதியவர் : சுசீந்திரன் (31-Dec-12, 10:02 am)
Tanglish : ippadiyum
பார்வை : 116

மேலே