சாதனை

மகத்தான சாதனை என்றனர்
அந்த மகப்பேறு மருத்துவர்
பார்த்த நூறாவது சுகப்பிரசவத்தை!
அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை,
தாய்மையடையா தன் வாழ்வையெண்ணி
தனக்குள் அவள் அழுவதை!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (1-Jan-13, 1:02 pm)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 110

மேலே