மழலை

மயக்கியே பழக்கப்பட்ட மகுடிகள்
மயங்கிக் கிடந்தன,
பாம்பாட்டி வீட்டுப்
பாப்பாவின் மழலையில்!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (1-Jan-13, 1:12 pm)
பார்வை : 147

மேலே