தமிழ் என்று மண்டைக்கணம் கொள்ளடா...!
தமிழ் என்று மண்டைக்கணம் கொள்ளடா...!
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
கன்னட புத்தாண்டு நல் வாழ்த்து
தெலுங்கு புத்தாண்டு வாழ்த்து
மலையாள புத்தாண்டு நல் வாழ்த்து
தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்து
சுத்த தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்து
பிறகு
உலகையே வாழ்த்தும்
ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
பீற்றியும் கொள்வோம்
மண்டைக்கணமும் கொள்வோம்.
சங்கிலிக்கருப்பு