புத்தகம்

புத்தகம்

காற்றும்
என்னைப் போலத்தான்
படிக்காமல் புரட்டுகிறது,
புத்தகம்!

எழுதியவர் : சுரேஷ் (29-Mar-10, 10:27 am)
பார்வை : 1206

மேலே