உன் அன்பை ...ஏற்கமுடியாது
உன் அன்பை ...
ஏற்கமுடியாது...அன்று
நீ சொன்ன
அந்த....ஒருசொல்
பார்(உலகம்)
புகழும் குடிமகனாக
வரவேண்டிய
என்னை
இன்று
பார் புகும்
குடிகாரனாக
மாற்றிவிட்டது...ரோஷினி
.
உன் அன்பை ...
ஏற்கமுடியாது...அன்று
நீ சொன்ன
அந்த....ஒருசொல்
பார்(உலகம்)
புகழும் குடிமகனாக
வரவேண்டிய
என்னை
இன்று
பார் புகும்
குடிகாரனாக
மாற்றிவிட்டது...ரோஷினி
.