நிலவின் மௌனமும் எனது அழகும்.......
சப்தமில்லாத இரவில் அழகிய வெண்ணிலவு -அதை
சுற்றி ஆயிரம் விண்மீன்கள்
அழகின் ரகசியம் என்ன வெண்ணிலாவே என்றேன்?
மௌனம் !
உன்னை சுற்றிய விண்மீன்களின் அழகு என்ன
வெண்ணிலாவே?
மௌனம் !
ஏன் இந்த மௌனம் என்றேன்? மீண்டும் மௌனம் !
அழகில் ஆழ்ந்தேன் மௌனமானேன்அழகானேன்........
கார்த்திக்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
