விவசாயி..

நிலத்திற்கு பிரசவம் பார்த்து
ப(உ)யிர் வளர்க்கும்
மண் மருத்துவர்....

எழுதியவர் : விநாயக மூர்த்தி. பு (2-Jan-13, 11:11 pm)
சேர்த்தது : vinayputhu
பார்வை : 181

மேலே