உன் பெயர் மீதும் என் காதல்..
உன்னைவிட,
உன் பெயரை அதிகமாக
காதலித்து விட்டேன் போலும்..
ஏனோ,
என் பெயருடன் கூட,
அது இணைய மறுக்கிறது....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

உன்னைவிட,
உன் பெயரை அதிகமாக
காதலித்து விட்டேன் போலும்..
ஏனோ,
என் பெயருடன் கூட,
அது இணைய மறுக்கிறது....