நீ மட்டும் தான்..!

நிலாப்பெண்ணே!
தற்போது
நடுநிசியிலும் பயமில்லாமல்
உலாவரும் ஒரே பெண்
நீ மட்டும் தான்...

எழுதியவர் : Srisri (3-Jan-13, 12:05 pm)
சேர்த்தது : Sri sri
பார்வை : 200

மேலே