உண்மை

பசித்தவனுக்கு சோற்றின்
ருசி தெரியும்
தோற்றவனுக்கு வெற்றியின்
அருமை தெரியும்
சொந்ததின் வலிமை
உணர்த்தவனுக்கு தெரியும்
பணத்தின் அருமை
ஏழைக்கு தெரியும்
உழைப்பின் பெருமை
தொழிலாளிக்கு தெரியும்
புகழின் ருசி
வென்றவனுக்கு தெரியும்
ஆரோக்கியத்தின் நன்மை
நோயுற்றவனுக்கு தெரியும்
மனிதநேயத்தின் ஆற்றல்
மனிதானாய் வாழ்பவனுக்கு தெரியும்

எழுதியவர் : ஸ்ரீதேவி சரவணபெருமாள் (3-Jan-13, 12:08 pm)
Tanglish : unmai
பார்வை : 132

மேலே