தாமதம்

மாபெரும் அறைகூவலுக்குப் பின்
உலகத் தொழிலாளிகள்
ஒன்று சேர்ந்தார்கள்
லெனின் சொன்னான்;
'என்னை மன்னித்து விடுங்கள்
உங்களுக்கு முன்பாகவே
முதலாளிகள் ஒன்று சேர்ந்து விட்டார்கள்!'

எழுதியவர் : நா முத்துக்குமார் (3-Jan-13, 11:42 am)
சேர்த்தது : babujcr
பார்வை : 158

மேலே