தலைவன்

ஆடுகளை
யாரும் விரட்டலாம்
திசைக்கொன்றாய்
ஓடச்செய்யலாம்
ஆனால்
கூட்டி சேர்த்து
பட்டியில் adaikka
ஒரு இடையன்தான் தேவைப்படுகிறான்.
ஆடுகளை
யாரும் விரட்டலாம்
திசைக்கொன்றாய்
ஓடச்செய்யலாம்
ஆனால்
கூட்டி சேர்த்து
பட்டியில் adaikka
ஒரு இடையன்தான் தேவைப்படுகிறான்.