ஒற்றைக் கால் நடனம் ...

எந்த நாட்டியப் பள்ளியில் பயிற்சி பெற்றதோ ??
இன்று வரை ஒற்றைக் கால் நடனம் - காற்றிலசையும் மரம் !!!

எழுதியவர் : DineshRak (3-Jan-13, 2:59 pm)
சேர்த்தது : DineshRak
பார்வை : 134

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே