புருசனா இருக்கிறன் ..?

வீட்டை விட்டு வெளியேறும் போது...
தாலியை கண்ணில் ஒற்றுகிராய் ..
வீ ட்டுக்குள் வந்தால் மிதிக்கிறாய் ....?
தூங்கும் போது காலை தொட்டு வணங்குகிறாய் ..
விழித்தால் வீண் சண்டை போடுகிறாய் ..?

எழுதியவர் : கவிஞர் இனியவன் (3-Jan-13, 4:07 pm)
பார்வை : 406

சிறந்த நகைச்சுவைகள்

மேலே