என்னைப்போல....

மூன்று வேலை உணவு.....
பார்த்து கொள்ள வேலை ஆட்கள்...
வெள்ளி தட்டில் சோறு....
அன்பாய் கொஞ்ச ஆட்கள்....
அனைத்தும் இருந்தும்...
நிம்மதி இல்லை....சுதந்திரம் இல்லை...
தங்க கூண்டில் பச்சை கிளி......
ஹாஸ்டலில் இருக்கும் என்னைப்போல....

எழுதியவர் : சரவணன் (1-Nov-10, 3:58 pm)
சேர்த்தது : வேசரவணன்
பார்வை : 419

மேலே