பொங்கல் திருமகளே வருக (பொங்கல் கவிதை போட்டி )

தித்திக்கும் திருநாளாம் பொங்கல் திருநாளாம்
எட்டுத்திக்கும் பரவிடுமாம் திங்களின் ஒளிக்கதிர்கள்
திகைக்க வைக்கும் திருவிழா கோலமும் பளிசிடும்
பட்டாடையும் புத்தாடையும் அணிந்து செங்கரும்புமும் சுவைத்திடுமே செந்தமிழும் இனித்திடுமே பொன்விளையும் பூமியில் பொங்கலிடலாம் புதுபானைலே தமிழர்களை
அனைவருக்கும் அமுதம் படைத்திடலாம்

எழுதியவர் : ச.சந்திர sekar (5-Jan-13, 5:25 pm)
பார்வை : 160

மேலே