கதிரேசன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கதிரேசன் |
இடம் | : அரசூர் |
பிறந்த தேதி | : 15-Sep-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 82 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
எனக்கு கவிதை எழுதவரும்
என் படைப்புகள்
கதிரேசன் செய்திகள்
நம்பிக்கை, அதீத நம்பிக்கை - இதில் எது வாழ்க்கைக்கு மிகவும் உகந்தது.....
(படம் - நன்றி எழுத்து.காம்)
உழைப்பு ,தன்னம்பிக்கை இரண்டுமே
10-Oct-2014 1:53 pm
உண்மையான உழைப்பு 10-Oct-2014 12:42 pm
சின்னச்சின்ன வெற்றிகள் இணைந்தே பெரிய வெற்றியாகிறது. நம்பிக்கையின் பால் நாம் செய்யும் காரியம் சின்னதொரு வெற்றியை தரும்பொழுது, பெரிய வெற்றியை நோக்கிய நமது நம்பிக்கை இன்னும் அதிகமாகிறது, ஆகையால் நம்பிக்கையின் பரிமாணமே அதீத நம்பிக்கை. நம்பிக்கை வாழ்க்கையின் ஆதாரம் என்றால், அதீத நம்பிக்கை நம் வெற்றியின் ஆதாரம். இரண்டுமே வாழ்க்கைக்கு உகந்தது தான். 10-Oct-2014 11:58 am
கஜினி படத்தில் வரும் ஒரு வனசம் - தான்னாலும் முடியும் என்பது நன்பிக்கை ; தன்னால் மட்டுமே முடியும் என்பது தலைக்கனம் .... 10-Oct-2014 11:53 am
மேலை நாடுகளை காட்டிலும் அதிகார மட்டத்தை கேள்வி கேக்கும் இரண்டாவதாக கருத்து சுகத்திரம் எந்த அளவுக்கு மேலோங்கி இருக்கிறது நம் நாட்டில் ...என்னை பொருத்தவரையில் கருத்து சுகத்திரம் குறைவாகவே இருக்கிறது என்று நினைக்கிறேன்
நீங்கள் பணி புரியும் இடத்திலேயே உங்களுக்கு கருத்து சுதந்திரம் இல்லை........... 16-Oct-2014 10:08 am
இது உண்மைதான் நண்பா 13-Oct-2014 7:50 am
கருத்து உரைக்க, முதலில் அதைப்பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.....இங்கு தெரிந்தவர் குறைவு.
12-Oct-2014 8:29 pm
நன்றி தோழி 10-Oct-2014 1:07 pm
பார்வையில் இடி விழுந்த ஒரு நொடி
######### அது #########
உடலை மட்டும் அல்ல
உயிரையும் தாக்கி சென்றது .......
அழகு.....! 10-Oct-2014 4:17 pm
அடியையும் தாங்கும் இதயம்
தங்களுக்கு இருக்கிறது
என்பதை புரிந்துகொண்டேன் .............
10-Oct-2014 2:57 pm
நன்றி !நன்றி !!! 09-Oct-2014 4:40 pm
100- வது கவிதைக்கு வாழ்த்துக்கள் !! 09-Oct-2014 4:33 pm
மேலும்...
கருத்துகள்