Kuppan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Kuppan
இடம்
பிறந்த தேதி :  13-Apr-1992
பாலினம்
சேர்ந்த நாள்:  13-Jan-2016
பார்த்தவர்கள்:  47
புள்ளி:  9

என் படைப்புகள்
Kuppan செய்திகள்
Kuppan - Kuppan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jun-2016 7:43 pm

என் மூச்சுக்காற்றை தொலைத்துவிட்டேன்
இருக்குமிடம் தெரிந்தும் தேடி அலைகிறேன்.
தினம் எனை தீண்டிதான் செல்கிறது
இருந்தும் கண்களுக்கு தெரியவில்லை..
வீசும் திசையெல்லாம் விழிகள் போக
காத்துகிடக்கின்றேன் கிடைக்குமென்று.
காலையில் தென்றலாய் வந்து
மாலையில் மையலை தந்து
காற்றே
கண்களில் படாமல் செல்கிறாயே இதுதான் உன் விந்தையா..
மூச்சை உள்ளிழுத்து
உனை பிடித்துவிட்டதாய் பெருமிதம் கொள்கிறேன்.
அடுத்தநொடி எனை பிரிகிறாயே..
உயிரோடுதான் இருக்கிறேன் மீண்டும் மீண்டும்
என்னுள் வந்துசெல்வதால்... By_குவை

மேலும்

காற்றின் இருப்பு இன்றி உயிர்களின் சுவாசம் இல்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jun-2016 7:13 am
Kuppan - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jun-2016 7:43 pm

என் மூச்சுக்காற்றை தொலைத்துவிட்டேன்
இருக்குமிடம் தெரிந்தும் தேடி அலைகிறேன்.
தினம் எனை தீண்டிதான் செல்கிறது
இருந்தும் கண்களுக்கு தெரியவில்லை..
வீசும் திசையெல்லாம் விழிகள் போக
காத்துகிடக்கின்றேன் கிடைக்குமென்று.
காலையில் தென்றலாய் வந்து
மாலையில் மையலை தந்து
காற்றே
கண்களில் படாமல் செல்கிறாயே இதுதான் உன் விந்தையா..
மூச்சை உள்ளிழுத்து
உனை பிடித்துவிட்டதாய் பெருமிதம் கொள்கிறேன்.
அடுத்தநொடி எனை பிரிகிறாயே..
உயிரோடுதான் இருக்கிறேன் மீண்டும் மீண்டும்
என்னுள் வந்துசெல்வதால்... By_குவை

மேலும்

காற்றின் இருப்பு இன்றி உயிர்களின் சுவாசம் இல்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jun-2016 7:13 am
Kuppan - Kuppan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-May-2016 11:02 am

விடிந்க்து பொழுது
இன்னும் விழிக்கவில்லை இக்கால கண்கள்..
காலை சூரியனை காண காலை பத்துமணி...
கோழி கூவுமுன் கண்விழிச்சி,
வாசலில் சாணம் தெலிச்சி,
வெண்நிற அரிசிமாவில் கோலம் போட்ட கைகள்தான் எங்கே...?
யாரும் கண்விழிக்கா நேரத்தில்,
முதுகில் கலப்பையும்,
தலையில் தலைப்பாகையும் சுமந்து சென்ற கால்கள்தான் எங்கே...?
காலையில் தலைமுழுகி மஞ்சள்நிற முகமோடு,
கைநிரய வலையலும்,
நெற்றி நிறைய குங்குமம் அனிந்த பெண்கள்தான் எங்கே...?
வளையோசை குளுகுளுங்க,அம்மிசத்தம் தெருமுனை கேட்கும்.
உலை கொதிக்குமுன் வாசம் ஊரேல்ல வீசும்.
மனைவி செய்த உணவை தலையில் சுமந்து,
வரப்போடு நடக்கையில்
கணவன் உழுத சேற்று வாசத்தோடு
உணவ

மேலும்

HM thanks 05-Jun-2016 7:40 pm
பல இடங்களில் எழுத்துப் பிழைகள் திருத்தவும் 22-May-2016 11:34 am
Kuppan - படைப்பு (public) அளித்துள்ளார்
22-May-2016 11:02 am

விடிந்க்து பொழுது
இன்னும் விழிக்கவில்லை இக்கால கண்கள்..
காலை சூரியனை காண காலை பத்துமணி...
கோழி கூவுமுன் கண்விழிச்சி,
வாசலில் சாணம் தெலிச்சி,
வெண்நிற அரிசிமாவில் கோலம் போட்ட கைகள்தான் எங்கே...?
யாரும் கண்விழிக்கா நேரத்தில்,
முதுகில் கலப்பையும்,
தலையில் தலைப்பாகையும் சுமந்து சென்ற கால்கள்தான் எங்கே...?
காலையில் தலைமுழுகி மஞ்சள்நிற முகமோடு,
கைநிரய வலையலும்,
நெற்றி நிறைய குங்குமம் அனிந்த பெண்கள்தான் எங்கே...?
வளையோசை குளுகுளுங்க,அம்மிசத்தம் தெருமுனை கேட்கும்.
உலை கொதிக்குமுன் வாசம் ஊரேல்ல வீசும்.
மனைவி செய்த உணவை தலையில் சுமந்து,
வரப்போடு நடக்கையில்
கணவன் உழுத சேற்று வாசத்தோடு
உணவ

மேலும்

HM thanks 05-Jun-2016 7:40 pm
பல இடங்களில் எழுத்துப் பிழைகள் திருத்தவும் 22-May-2016 11:34 am
Kuppan - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jan-2016 6:06 am

நீீ சொன்ன ஒரு வார்த்தைக்காக
ஏ மனசயும்,
உன்ன வெறுக்க மாத்திக்கிட்டே.!
உனை வெறுப்பதாக நினைத்து
தினம்,
உனையே நினைக்கிறேன்..!
நீ,
பேசிய நாட்களில்,
இன்பத்தை உனர்ந்தேன்..!!
உன் மைனமான நாட்களில்,
துன்பத்தை உனர்துகொண்டிருக்கிறேன்..!!
என் வாழ்வில் தவறு செய்தது
காதலா..?? இல்லை
காதலியா..??
காதலுக்கும் பங்குண்டு,
காதலிக்கும் பங்குண்டு,
குற்றம் சொல்லி இனி பயனில்லை,
குற்றவாலி நானாச்சே...!!

மேலும்

அச்சச்சோ .... எக்கச்சக்க எழுத்துப்பிழைகள் , கவனிக்கவும் !! 19-Jan-2016 2:29 pm
அருமை 19-Jan-2016 10:30 am
சொ பாஸ்கரன் அளித்த படைப்பில் (public) BASKARANADM மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Jan-2016 4:15 pm

மாட்டுப் பொங்கல் திருநாளில்
மாண்புடனே நாம் நடந்திடுவோம்
வீட்டில் வளர்த்திடும் மாட்டுக்கு
விடுதலை ஒருநாள் கொடுத்திடுவோம்

புன்னகை சுமந்து மாட்டுக்கு
பொங்கல் வைத்தே படைத்திடுவோம்
சந்தன குங்குமம் மாலையிட்டு
சகலரும் மாட்டை வணங்கிடுவோம்

அன்னையை அம்மா என்றழைக்கும்
அறிவைத் தந்தது மாடுகளே
தாயே இல்லாத குழந்தைக்கும்
தன்பால் தருவதும் மாடுகளே

பசுவினை காலையில் வணங்கிவிட்டு
பணிகளை தொடங்குவர் குலமாதர்
குடும்பத்தின் குலதெய்வம் பசுவென்று
கும்பிடுவர் இன்றும் பலமாதர்

வைக்கோல் தவி்டைத் தானுண்டு
வளமானப் பாலை நமக்களிக்கும்
கஞ்

மேலும்

நன்றி நன்றி 06-Feb-2016 11:00 am
கன்றுக்கு சுரக்கும் பசும்பாலை காசாக்கி பிழைக்கும் மனிதர்களுக்கு ...நல்ல சந்தத்தில் அழகுறக் கூறிய அறிவுரைகள் அபாரம்..! தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி... 02-Feb-2016 8:08 am
நன்றி நண்பா 20-Jan-2016 6:24 am
அருமை ஐயா.. 19-Jan-2016 5:48 am
Kuppan - Kuppan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jan-2016 4:47 am

என் கண்கள் தினம் தவம் செய்யுதோ,
உன் அழகை ரசிக்கவே..!
உன் வரவின் ஆசைகளை கூட்டி
என் நாட்களை கழித்துக்கொண்டிறுக்கிறேன்..!
ஒருமுறை என்முன் வந்துசெல் பெண்னே.,
அதுபோதும்!.
ககைகளில் சிக்காத காற்றாய் இருக்கிராய்,
எட்டா தூரத்தில் நிலவாய் மிதக்கிராய்,
இருந்தும் என்மனம் ஏங்குதே உனை காணவே.
பூக்கில் தேன்துளியடி நீ,
உனை தேடி வண்டாய் நானும்
தினம் அலைகிறேனே..
பற்றி வளரும் கொடியாய் நீயும்
என்னுள் வளர்கிராய்,
நான் பாவமில்லயா..?
ஒருமுறை என்முன் வந்துசெல் பெண்னே.,
அதுபோதும்!.

மேலும்

நன்றி 18-Jan-2016 8:26 pm
அருமை 18-Jan-2016 2:39 pm
Kuppan அளித்த படைப்பில் (public) BASKARANADM மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Jan-2016 12:00 pm

கடற்கறை மணல்கூட
வெறுத்துவிட்டது
என்னை,
என் பாதம் படிந்த சுவடுகளை
அலை கொண்டு அழித்து...!!
இருந்தும் தொடர்கிறேன்,
இருலில் தெறியாதா உன் நிழலைத்தேடி....!!
கடலிடம் கடன்வாங்கி
என் கண்கள் சிந்துதடி கண்னீரை.
உன் பிரிவின் வலி மறைய
இன்னுமொரு ஜென்மம் வேண்டும் போல.,
ஏர்க்க மறுக்கிராய்,
என் காதலை...
இருந்தும் மறக்க மறுக்கிறேன்
என் காதலை...!
என்றும் உன் நினைவுகளில் நான்..!

மேலும்

அருமை நண்பரே 19-Jan-2016 1:28 am
திருத்திக்கொள்கிறேன் நன்பரே 18-Jan-2016 4:54 am
எக்கச்சக்க எழுத்துப்பிழைகள் ! படித்துப்பார்த்து பின் பதித்தால் எழுத்துப்பிழைகள் தவிர்க்கலாம்.!! 17-Jan-2016 10:18 pm
ஏக்கமான வரிகள் சுமைஎன்றாலும் காதலால் சுகமே 17-Jan-2016 9:31 pm
Kuppan - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2016 4:47 am

என் கண்கள் தினம் தவம் செய்யுதோ,
உன் அழகை ரசிக்கவே..!
உன் வரவின் ஆசைகளை கூட்டி
என் நாட்களை கழித்துக்கொண்டிறுக்கிறேன்..!
ஒருமுறை என்முன் வந்துசெல் பெண்னே.,
அதுபோதும்!.
ககைகளில் சிக்காத காற்றாய் இருக்கிராய்,
எட்டா தூரத்தில் நிலவாய் மிதக்கிராய்,
இருந்தும் என்மனம் ஏங்குதே உனை காணவே.
பூக்கில் தேன்துளியடி நீ,
உனை தேடி வண்டாய் நானும்
தினம் அலைகிறேனே..
பற்றி வளரும் கொடியாய் நீயும்
என்னுள் வளர்கிராய்,
நான் பாவமில்லயா..?
ஒருமுறை என்முன் வந்துசெல் பெண்னே.,
அதுபோதும்!.

மேலும்

நன்றி 18-Jan-2016 8:26 pm
அருமை 18-Jan-2016 2:39 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

சே தீர்த்தராமன்

சே தீர்த்தராமன்

பாண்டிச்சேரி
சிவா

சிவா

படுக்கபத்து,தூத்துக்குடி
சொ பாஸ்கரன்

சொ பாஸ்கரன்

விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்
மு குணசேகரன்

மு குணசேகரன்

தஞ்சாவூர்

இவர் பின்தொடர்பவர்கள் (6)

சொ பாஸ்கரன்

சொ பாஸ்கரன்

விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே