Malkiya சந்தோஷ் குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Malkiya சந்தோஷ் குமார் |
இடம் | : திருநெல்வேலி - Papanasam |
பிறந்த தேதி | : 01-Jan-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Mar-2016 |
பார்த்தவர்கள் | : 121 |
புள்ளி | : 0 |
நம்மை போல,பிறரையும் நேசிப்போம்.
மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் அவர்களே!
நீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில்
இது ஒரு உண்மை சம்பவம்.
1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன் அவன். அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை. அவனும் அவன் நெருங்கிய நண்பன் ஒருவனும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.
பிரபல இசைக் கலைஞர் ஒருவரை வைத்து கல்லூரியில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் இவர்கள் படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டுவது என்று முடிவானது. அதற்காக அந்த சமயத்தில் அமெரிக்காவிலும் ஏன் உலகம் முழுதும் உலகப் புகழ் பெற்று விளங்கிய போலந்து நாட்டை சேர்ந்த பியானோ இசைக்கலைஞர் இக்னேஸி ஜே.பேட்ரெவ்ஸ்கியை Padere
பதவியேற்ற 24 மணிநேரத்தில் 110 பேர் என்கவுண்டர். இங்கு ஒரு ரோட்ரிகோ டுடேர்தே உருவாக முடியுமா ...
" நான் பதவிக்கு வந்தால் – இந்த அயோக்கியர்கள்
அத்தனை பேரையும் சுட்டுத் தள்ளுவேன்.
அவர்களின் பிணத்தை கடலில் தூக்கி எறிவேன்..
ஆயிரம் பேராகட்டும், பத்தாயிரம் பேராகட்டும் எனக்கு கவலை இல்லை "என்று தேர்தலின் போதே வெளிப்படையாக கூறி,பலமடங்கு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று
அதிபர் பதவிக்கு வந்து அடுத்த 24 மணி நேரத்தில் 110 போதை மருந்து விற்பனையாளர்களை சுட்டுத்தள்ளியதன் விளைவு ஆயிரக்கணக்கான ரவுடிகளும், போதைமருந்து வியாபாரிகளும் இரண்டு கைகளையும் தூக்கிக்கொண்டு போய் காணும் இடங்களில் எல்லாம் போலீசிடம
புதிதாக கழுத்தைத் தழுவியிருந்த மாங்கல்யத்தை பார்க்கும் போதெல்லாம் "இது எப்படி சாத்தியம்" என்ற கேள்வியே மதுமதியின் நெஞ்சை ஆக்கிரமித்திருந்தது. அவளால் இன்னமும் கூட தனக்கு திருமணம் நடந்து விட்டது என்னும் விந்தையை நம்ப முடியவில்லை. ஐந்து வருடங்களுக்கு முன்பாக தான் காதலித்த தன் கல்லூரி நண்பனையே தனக்கு பெற்றோர் நிச்சயம் செய்ததும், ஒரு வருடம் கழித்து திருமணம் என்று முடிவு செய்ததும், இயற்கையின் சதியால் இனி தன் வாழ்வில் திருமணமே இல்லை என்ற முடிவிற்கு வந்ததும் இப்பொழுது தான் என்பது போல் அவளது கண்களில் நீர் சுரந்தது. நிச்சயமாய் அது துயரக் கண்ணீர் அல்ல. ஆனந்தக் கண்ணீர். அன்று அப்படி ஆகியிருக்கா விட்டால் இ