Malkiya சந்தோஷ் குமார்- கருத்துகள்

கதையை நிஜமாக்கிய இரும்பு மங்கைக்கு, உங்கள் தூய தமிழ் எழுத்துக்களால் வரைந்த கட்டுரை ஓவியம் தான்உங்கள் படைப்பு... உணர்வுகளுக்கு உயிர்கொடுக்கும் தூய தமிழ் எழுத்துக்களால் எங்கள் உணர்வுகளை சில நிமிடம் கிளர்ச்சியடைய வைத்துவிட்டீர்கள்!
நல்ல முக நூல் பதிவு.....

உங்கள் பதிவு மிக அருமை.. இத்தகைய நல்ல சம்பவங்களை எடுத்து கூர்வது மத்தவர் வாழ்க்கைக்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும். சம்பவங்களை திருகுறளோடு பொருத்தி கூறியது மிகவும் சிறப்பு. உங்கள் நீதி கருத்துக்கள் வாழ்க்கையை நிச்சயம் அழகு படுத்தும்.
மனமார்ந்த வாழ்த்துக்கள் .....

பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிதிபதி, இந்தியாவில் பிறந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும்.இந்திய நாட்டை சுத்தம் செய்திருப்பார்... நல்ல தகவல்...

உங்கள் படைப்பு நன்றாக இருக்கிறது. உண்மையான அன்பு , அன்பை தவிர எதையும் எதிர்பாராது என்பதை உங்கள் அருமையான படைப்பால் உணர்த்திவிட்டிர்கள்.

உங்கள் படைப்பு கொஞ்சம் என் வாழ்க்கையோட சாராம்சமாக இருக்கு. நானும் ஒரு சூழ்நிலை கைதியாக தான் இன்றும் வாழ்கிறேன், மனதிற்கு ஆறுதல் கொடுத்த ஒரு இதமான படைப்பு...நன்றி

வாழ்க்கையில் விதியின் விளையாட்டு,உறவுகளையும்,உணர்வுகளையும் பறித்துவிடுகிறது... வலிகளை மட்டும் பரிசாக கொடுக்கிறது.இன்றும்
கண்களும், இதயமும் வலிகளை பிரதிபலித்துக்கொண்டு இருக்கிறது.

நம் தமிழை வளர்த்த இந்த புலவர்களின் நல்ல எண்ணம் கூட நமக்கு இல்லை,மனிதனுக்கு பெயர் முக்கியம், சாதி முக்கியம் அல்ல . நல்ல உங்கள் படைப்பு.. சாதியை அழிப்போம்! மனித நேயத்தை வளர்ப்போம்.

உங்கள் படைப்பு கற்பனையை கொண்டிருந்தாலும்,அர்த்தமுள்ள படைப்பு...

மனித உணர்வுகளுக்கும் உயிர் இருக்கிறது, என்பதை அருமையாக கூறி இருக்கிறீர்கள் ...

தோல்விகள் பல உனக்கு நேரிட்டாலும், அத்தோல்வியை உன் கால்களுக்கு கீழ் கொண்டுவரும்போது அந்த தோல்விகள் உன்னை உயர்த்திவிடும்.....

உண்மையாக என்னை ஊக்கபடுத்திய ஒரு எளிமையான படைப்பு....

சூழ்நிலைகளை தகர்த்து,வாழ்கையில் சாதித்த ஒரு அருமையான படைப்பு...

மனதை கொள்ளை கொண்டதும், மனதை கண்கலங்க வைத்த அருமையான படைப்பு...

உங்கள் படைப்பு என்னை மிகவும் கண் கலங்க வைத்துவிட்டது. ஒரு மனித உணர்வுகளை புரிந்து கொள்ளாத பெற்றோர்கள் மனிதர்கள் அல்ல. இறைவனும் தவறு செய்கிறான்,மனித உணர்வுகளை இறைவன்கூடவா புரிந்து கொள்ளமாட்டான்.இத்தகைய திருநங்கைகளுக்கு அரசு ஒரு வேலைவாய்ப்பை அமைத்தால் நன்றாய் இருக்கும்....

இதயங்கள் நேசித்த ஒரு உண்மையான உறவு... மனித அன்பிருக்கு வலிமை மிகவும் அதிகம்... உணர்சிகரமான படைப்பு.... இன்னும் எதிர் பார்க்கிறோம் ...தோழரிடம்..

எதிர்பாராது நாம் செய்யும் உதவிக்கான பலன் நம்மை எப்படியும் வந்து சேரும்.

வார்த்தைகள் வரும் போது, வலிகள் தெரிவதில்லை , வலிகள் உணரும்போது வார்த்தைகள் வருவதில்லை.... மிகவும் உருக்கமான படைப்பு....

உங்கள் கதை என்னை மிகவும் உலிக்கிவிட்டது, வாழ்கையை இழந்தாலும் ,இலட்சியத்தை இழந்துவிட கூடாது.உங்கள் லட்சியம் உங்களுக்கு ஒரு வாழ்க்கையை கொடுத்து விட்டது. தன்னம்பிக்கையால் வெல்ல முடியும் என்பதை உங்கள் படைப்பால் உணர்திவிடீர்கள். நன்றி....

நல்ல படைப்பு ,உயிர் என்பது வாழ்வதற்காக தான்,துறபதற்காக அல்ல.

தாய் உள்ளம் கேடு அறியாது.உலகின் உயர்ந்த உள்ளத்திற்கான ஒரு உண்மையனான உவமை கதை... மிகவும் நல்ல கதை.


Malkiya சந்தோஷ் குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே