Muhammad Asaar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Muhammad Asaar |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 09-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 60 |
புள்ளி | : 5 |
பனித்துளியின் ஓவியம் போல்
தூய்மையான உள்ளம்
கொண்டவளே..
மழைச் சாரலில் நனைந்த
மலரை போல்
எப்போதும் புன்னகை
சிந்துபவளே..
உன் வாழ்க்கை நிகழ்வுகளை
பற்றி என்னுடன் நீ
பகிர்ந்து கொண்ட
அத்தனையும்
என் மனதில்
உன் பெயரென்னும்
கோப்புக்குள் வரிசைபடுத்தி
வைத்துள்ளேன்..
நீ கண்ணீர் சிந்தி அழுத
தருணங்களும் அதில்
உள்ளடங்கும்..
உன் நட்பின் அழகை மட்டும்
ரசிக்க தெரிந்த
என் மனதிற்கு
உன் பிரிவை மட்டும்
ஏற்க மறுக்கிறது..
நான் உனக்கு
நல்லத் தோழனாக
இருந்தேனா என்று
தெரியவில்லை..
நீ எனக்கு நல்லத் தோழியாக
இருந்தாய் என்று
சொல்ல எனக்கு எந்தவெரு
ஐயமுமில்லை..
என் கண்ணீர
காதலுக்கு காதல்
வீரத்துக்கு வீரம்
வரலாறுக்கு வரலாறு
உணர்வால்
உயிரூட்டப்பட்ட
அழியாத காவியம் ...!!
நீங்கள் தீவிரமான ஆத்திகரா..? சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களா ? அப்படியென்றால் இதை படியுங்கள் .
நீங்கள் தீவிரமான நாத்திகரா.. ? சமூக சேவையில் ஆர்வம் உள்ளவரா..? அப்படியென்றாலும் இதை அவசியம் படியுங்கள்.
மாதத்திற்கு ஒரு முறையாவது உங்களுக்கு நெருக்கமான உறவினர்கள் , நண்பர்கள் வீட்டு கல்யாணம், சீர் , காதுகுத்து, பிறந்த நாள் கொண்டாட்டம் , சீமந்தம் என ஏதாவது ஒன்றில் கலந்து கொள்ள நிச்சயம் செல்வீர்கள் தானே ?
சத்தமில்லாமல் , செலவில்லாமல், சிரமம் இல்லாமல் ஒரு மிக பெரிய சமூக சேவையை செய்ய உங்கள் முன்னே வாய்ப்பு காத்திருக்கிறது .
ஆம் நண்பர்களே , அந்த விசேசத்தில் உங்கள்
தித்திக்கும் தமிழ் போல
பொங்கட்டும் பொங்கலது
புதுப்பானையில் இட்ட பொங்கல் போல
திகழட்டும் தேசமது
திகட்டாத கரும்பு போல
இனிக்கட்டும் மனிதனின் மனது
நெய்யில் வறுத்த முந்திரி போல
வாசம் பெருகட்டும் பூமியெங்கும்
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
காதலுக்கு காதல்
வீரத்துக்கு வீரம்
வரலாறுக்கு வரலாறு
உணர்வால்
உயிரூட்டப்பட்ட
அழியாத காவியம் ...!!
"படித்ததில் பிடித்தது" பகுதியில் இணையத்தள முகவரி கேட்கப்படுகிறதே....அதை எப்படி அறிந்துகொள்வது...?நாம் எழுதும் கவிதைகளுக்கான இணையத்தள முகவரியை எப்படி அறிந்துகொள்வது ..!?
கண்ணுக்குள்
உன்னை வைத்தேன்
காரிகையே ,
கனவுக்குள்
என்னைப் புதைத்தேன்
தேன்மொழியே ,
நினைவெல்லாம்
நீயானாய்
மலர்க்கொடியே ,
என்னருகில்
நீயிருந்தால்
எனக்கேது குறையே....!