p.yanashkanth - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  p.yanashkanth
இடம்:  batticaloa
பிறந்த தேதி :  13-Nov-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Nov-2014
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  0

என்னைப் பற்றி...

I am a good boy

என் படைப்புகள்
p.yanashkanth செய்திகள்
p.yanashkanth - மணிவாசன் வாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Mar-2015 8:38 pm

என் உயிரினுள்
கலந்து விட்ட
உயிரே...!
உனையன்றி
துணையாருமில்லை
எனக்கு...!
உனக்காக உயிர்
வாழும்
எந்தன்னுயிர்
என்றுமே
வாழாது
உன்னை நீங்கி...!!!

மேலும்

தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள். 27-Mar-2015 9:57 pm
தங்கள் வரவுக்கு நன்றிகள். 27-Mar-2015 9:56 pm
வரவில் மகிழ்ச்சி. நன்றிகள். 27-Mar-2015 9:55 pm
அப்படி நீங்கிதான் அந்த உயிர் என்ன செய்ய போகிறது...? கவிதை சிறப்பு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 27-Mar-2015 1:08 am
p.yanashkanth - ஜெய்நாதன் சூ ரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Mar-2015 12:18 pm

கழுத்தறுப்பு

செய்யப்பட்ட


பிணங்களிடம்

இருந்து


நமக்கு வாய்க்கரிசி ...



நெல்மணிகள் ...!

மேலும்

நன்றி ..வரவில் மிக்க மகிழ்ச்சி அடுத்த படைப்பின் கருத்தாய்விற்கு வரவேற்கின்றேன் 30-Mar-2015 11:53 am
மிக சிறப்பு தோழரே.. இருப்பினும் பிணமென்று இங்கே நெற்கதிர்களை சொல்வது ஏதோ பொருந்தாமல் இருப்பதாக தோன்றுகிறது.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-Mar-2015 8:54 pm
நன்றி ..வரவில் மிக்க மகிழ்ச்சி தோழியே அடுத்த படைப்பின் கருத்தாய்விற்கு வரவேற்கின்றேன் 29-Mar-2015 3:24 pm
நன்றி தோழியே ..வரவில் மகிழ்ச்சி 29-Mar-2015 3:24 pm
p.yanashkanth - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Mar-2015 10:38 pm

எனது இருகைகளை
தண்டவாளமாக்கி
அன்று உன்
முகம் பயணித்ததே
தோழி......


முடிந்துவிட்டதா
ரயில் சிநேகம்..?

--------------------

அன்று
கவிதைக்காக யோசித்தப்போது
’கன்னத்தில் கை வைக்காதே’
என்றாயடி காதலி..!

இன்று என்
கவலைகளின் கைகளில்
கவிதையாய் அழுகிறதே
இதுவா உன் நீதி...?


--------------------

நீ உறங்கும்போது
பாவமாய் இருந்தாய்.

விழித்தப்போது
நான் ஏன் பாவமானேன்.?

---------------------

தோளில் நீ சாய்ந்த
அந்த நொடியில்
எனக்கான ரெக்கைகளுக்கு
முன்பதிவு செய்துக்கொண்டிருந்தது
நமக்கான வானம்.

-----------------------
என் முகத்தை தொட்டுச்சென்ற
உன் துப்பட்டாவை
வெயி

மேலும்

இளமை மிளிரும் கவிதை. 27-May-2015 4:34 pm
தோளில் நீ சாய்ந்த அந்த நொடியில் எனக்கான ரெக்கைகளுக்கு முன்பதிவு செய்துக்கொண்டிருந்தது நமக்கான வானம். ரசித்தேன் அண்ணா ... 15-May-2015 4:09 am
மிக அருமை அண்ணா 15-Apr-2015 8:47 pm
ஆஹா ஆஹா வலி சுமக்கும் காதலின் வலிமையான வரிகள் .செம செம அண்ணாக்குட்டி . 29-Mar-2015 3:16 pm
p.yanashkanth - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Mar-2015 6:11 pm

விழி ஆகாரம்..
காதல் பசியில்
செரிக்கும் கவிதைகள்
----------------------------------------



கடந்துப்போன நிழற்களையெல்லாம்
தின்று செழித்துக்கொண்டிருக்கும்
எனது கவிதைகளை
எண்ண நதிகளில்
நினைவுப்பரிசல்களில் நீந்தவிடுகிறேன்.

இவைகள் செல்லட்டும்...
எங்கேனும் செல்லட்டும்
எந்த ஒரு முதிர்கன்னியின் விழிகளில்
கிறக்கத்துடனோ
இரக்கத்துடனோ
வாசிக்கப்படுமாயின்
எந்தன் எழுத்துக்கள்
அக்கன்னியின் கழுத்தில்
தாலியை கட்டிக்கொள்ளட்டும். அந்த
அங்கீகாரத்தில் என் கவிதை
திருமணப்பரிசும் பெற்று தொலையட்டும்.

இனியெந்த கவிதையிலும்
எந்தன் பெயர் வேண்டாம்.
இனியெந்த கவிதையிலும்
அவளும் கருவாக வேண்டாம்.

மேலும்

//எத்தனைமுறைதான் அவளின் நினைவுவிந்துவினால் இறந்த காதலை கர்ப்பமாக்கிக்கொண்டிருக்க முடியும்? // கவிதையில் மிளிரும் வரிகள். 27-May-2015 2:55 pm
வலிகளா இவை தயவு செய்து தள்ளி வை ... ;) 15-May-2015 4:11 am
வலி வலி வலி காதல் எவ்வளவு சுகமோ அவ்வளவு சுமையும் தான் .. அருமை அண்ணாக்குட்டி . 29-Mar-2015 3:19 pm
உணர வேண்டியவர்கள் ?? நன்றி தோழா :) 29-Mar-2015 3:13 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே