kailash - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : kailash |
இடம் | : Tenkasi |
பிறந்த தேதி | : 02-Feb-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Mar-2011 |
பார்த்தவர்கள் | : 183 |
புள்ளி | : 33 |
I am simply Love to write.
சிறுக சிறுக
தவிக்க வைத்து
ஒரே பார்வையால்
கவர்ந்தவனே
நிமிட நேரங்களில்
லச்சம் முறை
நின்னை கண்டு
உருகினேன்
அந்த சிரிப்பில்
நித்தம் கரைந்து
இதோ காதல்
சித்ரவதைகளின்
உச்சத்தில் நின்றிருக்க.
என் சரிபாதியே என
உரிமையாய்
கொஞ்சி செல்வாய்
கண் ஜாடைமூலம்
சுவாச வெப்பம்
படும் தூரத்தில்
தொடாமல் ;
நீ என்னை
களவாடிய பொழுதுகள்
நித்திய பரிசுகளாக
இன்றளவும் இனிக்கிறது
உன் கன்ன குழிதனிலே
என் ஆயுள் தொலைந்தனவோ
உன் புன்னகை அளவினிலே
என் இளமை தவித்திடவோ
கோடை இளம்பனியே
அழகிய சிந்தாமணியை
உன் சினச் சீற்றம் அடங்காதோ
என் ஏக்கம் விட்டு விலகாதோ
உன்னை காண தவிக்கின்றேன்
உன்னை என்னி துண்டிக்கின்றேன்
மனம் இறங்கி வருவாயே
என் பிரியமான ப்ரியாவே
உன் கன்ன குழிதனிலே
என் ஆயுள் தொலைந்தனவோ
உன் புன்னகை அளவினிலே
என் இளமை தவித்திடவோ
கோடை இளம்பனியே
அழகிய சிந்தாமணியை
உன் சினச் சீற்றம் அடங்காதோ
என் ஏக்கம் விட்டு விலகாதோ
உன்னை காண தவிக்கின்றேன்
உன்னை என்னி துண்டிக்கின்றேன்
மனம் இறங்கி வருவாயே
என் பிரியமான ப்ரியாவே