kirithiga - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kirithiga
இடம்:  trichy
பிறந்த தேதி :  22-Jul-1987
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  15-Apr-2012
பார்த்தவர்கள்:  85
புள்ளி:  9

என்னைப் பற்றி...

nan enathu kavithaigalai ungaludan pakirnthu kolavum matra kavingnargalin kavithaigalai padikavum virumpukiren.kavi kudumpathil urupinaraga virumpukiren.ini ungaludan nanum enathu kavithaigalai samarpipen.nandri thozhargalay.

என் படைப்புகள்
kirithiga செய்திகள்
kirithiga - முனைவர் இர வினோத்கண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jan-2015 3:23 am

பிறமொழிகள் கருவிலிருந்த போதே
பேரக்குழந்தை பெற்றெடுத்தது தமிழ் !
பிற இனங்கள் அரிச்சுவடி கற்றபோதே
பல துறைகளிலும் கரைகண்டவன் தமிழன் !

கலப்படமே ஆட்கொல்லியெனில்
கலப்பட பொருளை முழுதாய் உட்கொள்வது ?
பணம் காய்க்கும் மொழியே உயர்வெனயெண்ணி
தாய்மொழி மறந்தவன், தாய் மறந்தவனே !

மேற்கத்திய முறைத் தழுவல்கள் யாவுமே
நாகரிக போலிகளே, மொழி உட்பட !
பூனைகள் புலியாய் வேடமிடலாம்
புலிகளேன் பூனையாய் ! புலியொத்தது தமிழ் !!

முன்னெழுத்தை ஆங்கிலத்திலும் - பெயரைத்
தமிழிலும் எழுதுவது எவ்வகை வியாதி ?
ஆங்கிலேயன் இவ்வகை பிழைசெய்து கண்டதுண்டா ?
இவ்வகை கலப்படங்கள், கொலைக்கொப்பானவை !

இனக் கலப்படம் செய்

மேலும்

மிக்க நன்றி நண்பரே ! 19-Jan-2015 6:08 pm
மிக்க நன்றி நண்பரே ! 19-Jan-2015 6:07 pm
மிக்க நன்றி புலமியாரே ! 19-Jan-2015 6:07 pm
சிறப்பான படைப்பு....தோழரே..! 19-Jan-2015 5:00 pm
kirithiga - முனைவர் இர வினோத்கண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jan-2015 3:19 am

யார் செய்த சதி இச்சாதி ?
யார் கலந்த மாசு இம்மதம் ?
அண்ட விந்துக்கள் சமரிட்டு
பூக்கும் நம்முள்ளிவை புகுந்ததெப்படி ?

ஆதிமனிதனின் அடையாளமென்ன ?
மனிதனென்பது மட்டும் தானே ?
இடைசெறுகளால் விளைந்த
இடைஞ்சல்களே இக்கருமமெல்லாம் !

சாதி, மத கொடி தூக்குவோருக்கு
தனித்தனி குருதிவகை உண்டோ ?
வரன் பார்க்கையில் இவை பார்க்குமிவர்கள்
இரத்தம் தேவையெனில் மறப்பதேன் ?

இரயில் கொளுத்துபவன் - வளம்நோக்கி வால்நீட்டி
வன்முறை செய்பவன் - பிஞ்சுக் குழந்தைகளைகூட
பிய்தெறிபவனென யாரெனினும் மதம் பார்ப்பதில்லை
நான் - மனிதத்திற்கு எதிரியெனில் எனக்கும்தான் !

தசையாலான உடம்பில் எத்திசையிலும்
சாதி மதத்திற

மேலும்

நன்றி...நன்றி...! 19-Jan-2015 6:08 pm
நன்று ....நன்று...... 18-Jan-2015 6:56 am
நன்றிங்க :) 17-Jan-2015 6:38 pm
நன்றி நண்பரே ! 17-Jan-2015 6:38 pm
kirithiga - kirithiga அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Apr-2012 7:54 pm

உன் வில்லம்பு விழியில்
என் விலாஎலும்பை
முறிக்க ஆசை!
உன் புருவ வாளால்
என் உடலை
கூறுபோட ஆசை!
உன் வகுடெடுத்த
தலைபின்னலில்
நான் வழி தெரியாமல்
விழிக்க ஆசை!
உன் உதட்டின் பள்ளங்களில்
நான் விழுந்து
தற்கொலை செய்ய ஆசை!
உன் காதோர கம்மலில்
என்னை அடகு
வைக்க ஆசை!
உன் கழுத்தில் தொங்கும்
பாசிமணியில் என்னை
தூக்கிலிட ஆசை!
உன் புடவையின் மடிப்பில்
என் மூச்சை
நிறுத்த ஆசை!
உன் இடையசைவில்
என் எதிர் காலத்தை
புதைக்க ஆசை!
உன் கள்ள சிரிப்பில்
என் உயிரை
கிள்ளி எறிய ஆசை!
உன் சிறிய சிணுங்களில்
என் உடலுறுப்புகள்
செயலழிக்க ஆசை!
உன்னை காதலித்து காதலித்து
பித்தனாக

மேலும்

ீண்டும் மீண்டும் படிக்க ஆசை ... 05-Feb-2014 11:10 am
அருமை 01-Jan-2014 5:40 am
நன்றி 27-Dec-2013 10:46 pm
nandri 27-Dec-2013 10:46 pm
கருத்துகள்

நண்பர்கள் (2)

Ramani

Ramani

Trichy
முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி

இவர் பின்தொடர்பவர்கள் (2)

Ramani

Ramani

Trichy
முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி

இவரை பின்தொடர்பவர்கள் (2)

முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி
Ramani

Ramani

Trichy
மேலே