புன்னகை பாஷா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  புன்னகை பாஷா
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  11-Mar-1974
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Jul-2013
பார்த்தவர்கள்:  299
புள்ளி:  16

என்னைப் பற்றி...

நான் சமூக சேவை செய்து வருகிறேன். எங்களின் நிறுவனத்தின் பெயர் இனிய உதயம் தொண்டு நிறுவனம். குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமைகள் கவனம் செலுத்துகிறோம்.
மேலும் பெண்களுக்கு தையல் பயிற்சி மற்றும் கணினி பயிற்சி அளிக்கிறோம்.

என் படைப்புகள்
புன்னகை பாஷா செய்திகள்
புன்னகை பாஷா அளித்த மனுவை (public) சுரேஷ்ராஜா ஜெ மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
13-Mar-2016 11:28 am

இந்த படத்தை பாருங்கள் தான் வசிக்கும் இடமும் சுத்தம் இல்லை ரோடும் சுத்தம் இல்லை. இந்த சாலையில் பள்ளி குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் செல்கிறார்கள். இந்த மாடுகள் இவ்வழியே செல்லும் அனைவரும் இடையூறாக உள்ளது.இதை மாடு வைத்திருப்பவர்களும் உணரவில்லை அரசாங்கத்தில் உள்ளவர்களும் உணரவில்லை. "திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"

மேலும்

அருமையான பதிவு 22-Mar-2016 2:07 pm
புன்னகை பாஷா - மனு (public) சமர்ப்பித்துள்ளார்
13-Mar-2016 11:28 am

இந்த படத்தை பாருங்கள் தான் வசிக்கும் இடமும் சுத்தம் இல்லை ரோடும் சுத்தம் இல்லை. இந்த சாலையில் பள்ளி குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் செல்கிறார்கள். இந்த மாடுகள் இவ்வழியே செல்லும் அனைவரும் இடையூறாக உள்ளது.இதை மாடு வைத்திருப்பவர்களும் உணரவில்லை அரசாங்கத்தில் உள்ளவர்களும் உணரவில்லை. "திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"

மேலும்

அருமையான பதிவு 22-Mar-2016 2:07 pm
புன்னகை பாஷா - மனு (public) சமர்ப்பித்துள்ளார்
13-Mar-2016 10:46 am

இந்த இடம் திருநீர்மலை திருமுடிவாக்கம் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம். இந்த படத்தை பார்த்தல் தெரியும் இரண்டு பக்கமும் தடுப்பு இல்லாமல் இருக்கும்.இதை விரைவில் சரி செய்தால் விபத்தை தடுக்கலாம். இந்த இடத்தில விளக்கு வெளிச்சம் இல்லை. பத்தடி பள்ளம் உள்ளது.

மேலும்

புன்னகை பாஷா - புன்னகை பாஷா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
01-Jan-2015 8:18 am

மனிதநேய புத்தாண்டு 2015

எல்லோரும் எல்லாமே பெறவேண்டும்
இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும்

தாயும் மொழியும் நமதிரு கண்கள்
அதை தந்திடும் குருதியை வணங்கிடுவோம்

தேடும் அன்பில் வேற்றுமையின்றி -நம்
தேசம் ஒன்றே குலவிடுவோம் ....!

தீதும் நன்றும் பிறர்தர வார இதை
தெரிந்தும் இனியும் திருந்திடுவோம் ....!

நாடும் மண்ணும் நமதென எண்ணி
நாளும் பொழுதும் வாழ்ந்திடுவோம் .....!

சாதிமத பேதமில்ல சமதான வாழ்வை
எண்ணியே சந்தோசமாக வாழ்ந்திடுவோம்....!

மேலும்

வரும் ஆண்டு வளங்கள் சேர்க்க என் வாழ்த்துக்கள் தோழமையே...... 01-Jan-2015 9:13 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (28)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
முத்துப் பிரதீப்

முத்துப் பிரதீப்

திருப்பூர்
Mariya

Mariya

chennai
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (28)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (28)

user photo

nuskymim

kattankudy
மா பிரவீன்

மா பிரவீன்

அய்யப்பன் தாங்கள்
கவியாழினி

கவியாழினி

தமிழ்நாடு -புலவர்கோட்டை

என் படங்கள் (5)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே