புன்னகை பாஷா- கருத்துகள்
புன்னகை பாஷா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [71]
- Dr.V.K.Kanniappan [34]
- மலர்91 [22]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- தங்கஅதிர்வுகள் - பொன் அதிர்வன் [14]
அருமையான பதிவு
நானும் கடுமையாக எதிர்த்து வருகிறேன்
அலைக்கழிக்கப்படுவதை வன்மையாக கண்டிக்க வேண்டும்.மீறினால் தண்டிக்கப்பட வேண்டும். பணத்தையும் வாங்கிக்கொண்டு அலைய வைப்பது கேவலமானது. அது ஒரு மிருகத்துகான குணமானது.
வாழ்த்துகள் உங்களுக்கு.
மிகவும் அருமையான கருத்து. ஆணவத்துக்கு சரியான சவுக்கடி.
வாழ்க வளமுடன்.
உங்களின் கவிதையில் நல்ல ஆழம் தெரிந்தது.
எல்லாம் கடந்து போகும்.
வாழ்த்துகள்.
தங்களின் தேடல்களை வரவேற்கிறேன்.வாழ்த்துகள்.
அன்பு நண்பரே!
நா பழக்கமும் நடை பழக்கமும் மனிதனை சிறந்த மனிதனாக்கும்.
வாழ்த்துகள் நல்ல நண்பர்களாகவே அமையட்டும்.
உங்களின் கருத்துகளை பரிசீலனை செய்ய வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன்.
தங்களின் நட்புக்கு நன்றி
வாழ்க வளமுடன்.
தங்களின் நட்புக்கு நன்றி
சாதிக்க நினைப்பவன் என்று நினைக்காதே சாதிக்க பிறந்த்தவன் என்று சொல்.
வாழ்க வளமுடன்.
உணவும்,உணர்வும் அனைத்து ஜீவராசிகளுக்கும் தேவை என்ற கருத்து மிகவும் பாராட்டக் கூடியது.
அன்பரே!
தெளிவான சிந்தனை. அகிலத்தையும் காப்பான்!! அனைத்தையும் காப்பான்!!! அவனே இறைவன்.
உங்களின் படைப்பிற்கு எனது வாழ்த்துகள்.
மிகவும் அருமையான படைப்பு. ஆழ்ந்த சிந்தனை. மனிதனின் தேடலை தெளிவாக எடுத்துரைத்தமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள் நீரும் உன் கவியும் வாழியவே பல்லாண்டு
நாளை என்பது நம் கையில் இல்லை. ஆனால், நம்பிக்கை எப்பொழுதும் நம்மிடம் உள்ளது.
திரு பா ஆ ஞானசேகர் அவர்களே மிக்க மகிழ்ச்சி.உங்களுக்கு எனது வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன்.
எது நட்பு
நண்பன் கிடைப்பது சுலபம். ஆனல், உயிரை கொடுக்கும் அளவிற்கு நண்பன் கிடைப்பது கடினம்.அதே சமயத்தில் உயிரை எடுக்கும் நண்பர்களும் இருக்கவே தான் செய்கிறார்கள்.என்ன செய்வது.