செந்தில்குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : செந்தில்குமார் |
இடம் | : பொள்ளாச்சி |
பிறந்த தேதி | : 28-Nov-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 115 |
புள்ளி | : 15 |
உயிர் மூச்சே கவிதைகளாய்...
தொலைபேசிக்கு இறுதி அஞ்சலி... அலைபேசியில் சங்கொலி ரிங்டோனாய்...
விடைபெற்றதில் விரைவாக பயணிக்கும் நிலா. காரிருள் போர்வைக்குள் கண்விழிக்கும் சூரியன். மயங்கிசை பட்சிகளால் மரக்கிளை வீணையில். சாணக்குளியலில் வாயில் சாரீரம். நெகிழும் மாக்கோலம் நெற்றிபொட்டுடன். இடைக்கொடியில் மலர்க்குடம் இயல்பாய் என்னவள். பனிமூட்ட போர்க்களத்தில் அவள் விழி தொடுத்த பார்வை கணை என் சிந்தையை சிதறாமல் சிறைபிடித்தது...
புராண காலத்தில் கௌதமர் என்பவர் இருந்திருக்கிறார்; கௌதம புத்தரும் இருந்திருக்கிறார்; கௌதம புத்தரை எல்லோருக்கும் தெரியும். எனக்கு இரண்டு ஐயங்கள்.
ஐயம் ஒன்று: கௌதமர் என்பவர் யார்?
ஐயம் இரண்டு: கௌதம புத்தருக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது?
என்னவளின் கோடை வெப்ப நிழலடியில்.... நாணிய மலர்கள் வியர்வை பூ....
என்னவளின் கோடை வெப்ப நிழலடியில்.... நாணிய மலர்கள் வியர்வை பூ....
இதயம் வாசிக்கும் தருணத்தில் இமைகள் சுவாசிக்கும் பொழுதெல்லாம் யோசித்து சிதைந்த என் சிந்தையை இன்றுதான் ஒருங்கிணைத்தேன் இந்த எழுத்தால்