அஜிக்கேயன் பழநி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அஜிக்கேயன் பழநி |
இடம் | : நாகர்கோவில்,கன்னியாகுமரி |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 185 |
புள்ளி | : 17 |
என் தாயின் அரவனைப்பும் அவள் என்னிடம் காட்டிய பாசத்தாலும் ஆயிரம் கஷ்டத்தை தாண்டி ஆண்டவனின் அருளால் என்னைக் நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தாள்.அவளின் அனுக்கிரகத்தால் நான் இன்று "இன்ஜினியரிங் பட்டதாரி " என்று பல்லாயிரம் பேரிடம் பெருமையாக சொல்கிறேன்.தற்போது நான் கல்லூரி மாணவச்செல்வங்களுக்கு ஆசிரியராக பணி செய்கிறேன்.எனக்கு தெய்வ பக்தி அதிகம்...!ஆண்டவனின் அருளாலும்,என் அன்னையின் அருளாலும் கஷ்டமும் வறுமையும் தாண்டி மகிழ்ச்சியுடன் வாழ்கிறேன்...!
நான் இன்று இந்நிலைமைக்கு இருக்கிறேன் என்றால் "என் தெய்வத்தின் அணுக்கிரகம்" மட்டும் தான்...!rnஎனக்கு கவிதை எழுதுவதில் ஆர்வம் அதிகம்...!
https://www.facebook.com/ajikhkeyan
துரத்தி வந்த
கவலையிடம்
சொல்லிவிட்டேன்
எனக்கு நண்பர்கள்
இருக்கிறார்கள்
என்று,
மனிதா...!
துள்ளி செல்லும் வயதில் துள்ளி செல்...!
"தன்னம்பிக்கை" என்னும் தைரியம் இருந்தால் " நீ "தள்ளாடும் வயதிலும் துள்ளி செல்ல முடியும்...!
கல்வி சுமை என்று நினைத்துக் கொள்வதை விட சுகம் என்று நினைத்து கொண்டால் இலக்கினை வெல்வாய்...!
கல்வி என்னும் குழியில் விழுந்து விட்டேன் என்று நினைப்பதை விட அக்குழியிலிருந்து தன்னை எவ்வாறு தேற்றுவது என்று நினைத்தால் கல்வியும் சுகம் தான்...!
முயற்சி என்னும் படகில் அமர்ந்து கொள்...!
"தன்னம்பிக்கை" என்னும் துடுப்பை அசைத்து கொள்...!
உன்னால் இமயத்தை அடைய முடியும்...!
அது போல்,...
ஒருவனின் விடா முயற்சியும்,அவனின் லட்சியமும் இருந்தால் சிகரத்தில் ஏறி செல்ல ம
நான் வரைந்த கிருஷ்ணன்...

ஆமா ஆமா...!
பெரிய நட்பாம் நட்பு என்று ஒவ்வொரு அம்மாவின் குரல்.....
ஆம்,நட்பு தான் பெரிய நட்பு தான்...!
கல்லூரியில் சேர்ந்த முதல் நாளிலே,இப்பிறவியின் பலனாய் அடைய பெற்றேன்,உன்னை...!
தோழியே...!
எங்கிருந்து வந்தாயடி...!
உன்னை நான் எதற்காக "தோழி"என்று அழைத்தேன் என்று தெரியவில்லை...!
அது,தான் "விதி"என்று நினைக்கிறேன்...!
உன்னிடம் பழகிய நாளிலிருந்து என் மனம் என்னிடமில்லை...!
ஆயிரம் குணங்களை புரிந்து கொண்டேன்...!
ஆயிரம் துயரங்களை பகிர்ந்து கொண்டேன்...!
கோவப்படும் ஒவ்வொரு நொடியும் சுகம் தான்...!
என்னை அரவனைக்கும் ஒவ்வொரு நொடியும் சுகம் தான்...!
உன்னை அடைந்த பலனாய்,உன் "அன்னையின்" அரவனைப்பை

"காதலிக்கிறேன்" என்று சொன்னால் குற்றமா பெண்ணே...!
ஆயிரம் குற்றம் செய்துவிட்டேன்...!
இது,எந்தன் இறுதி குற்றமாக இருக்கட்டுமே...!
ஆயிரம் பெண் இருந்த போதும் உன்னிடம் மட்டும் பகிர்ந்து விட்டேன்...!
எந்தன் காதலை....
ஏன்னென்று தெரியவில்லை பெண்ணே...!
விழிகளில் இருக்கும் இமை போல...!
வானத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் போல...!
என் இதயத்தில் இருக்கும்" நீ "...!
அடைத்து விட்டேன் பெண்ணே...
உன்னை என் இதயத்தில்...!
நீ,நினைத்தால் கூட அடைத்துவிட்ட உன்னை விடுதலை செய்ய இயலாது...!
ஏனென்றால் அடைத்து என் இதயத்தில்...!
உனக்காக என் இதயம் துடிக்கிறது...!
ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயரை உச்சரிக்கிறது...!
உ

வானத்தில் நட்சத்திரங்கள் மின்ன...!
சூரிய கதிர்கள் பூ போல் மலர...!
பட்டாலும் சுகமே அவன் கதிர்கள்...!
மழைச்சாரலில் விழுந்த பனிதுளிகள் புல்நுனியில் ஊடுருவ...!
பச்சை இலைகள் மெதுவாக வீச...!
இயற்கை அழகில் இல்லாத வகை தான் என்ன ?
ஆக்ரோஷமாக எழும்பும் கடல் அலை கூட அழகு தான்...!
காலை பொழுதில் சூரிய கதிர்கள் மலர்வது கூட அழகு தான்...!
அழகு தான்...
அழகை உணர்ந்து பார்க்க முடியாது....
ரசித்து பாருங்கள்.....
இயற்கையின் அழகை...!!!
பெண்ணே...!
என் இதயத்தில் உன்னை வலி இல்லாமல் அடைத்தேன்...!
ஆனால்,நீயோ என் இதய கதவை வலியுடன் திறக்கிறாயடி...!
நாளெல்லாம் என் இதயம் உன்னை நினைத்து வலிக்குதடி...!
என் இதய அறையில் எல்லாம் ரத்த வெள்ளம்...!
உன்னை கண்ட நாள் முதல் என் இதயம் விடுதலையின்றி தவிக்கிதடி...!
காதலிக்கிறேன் என்று சொல்லி என் மனதை காயப்படுத்தி சென்றாயடி...!
இப்போதும் உன்னை தினம் தினம் நினைக்கிறேனடி...!
என் மனதில் உள்ள காயம் உனக்கு தெரியவில்லையா ?
நாளெல்லாம் என் கனவுகளில் வந்து சித்திரிக்கின்றாயடி...!
வாழ்க்கையில் என்னை துன்பத்தில் ஆழ்த்திவிட்டு கொன்றாயடி...!
இளமையில் உன்னை நினைத்து வாடுகின்றேன்...!
"உன் நினைவாக"