ஹரிசாரதி - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : ஹரிசாரதி |
| இடம் | : மதுரை |
| பிறந்த தேதி | : 24-Jul-1984 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 25-May-2013 |
| பார்த்தவர்கள் | : 72 |
| புள்ளி | : 10 |
என் படைப்புகள்
ஹரிசாரதி செய்திகள்
நேற்றிரவு உன்னை நினைத்து கொண்டே
படுக்கையில் உறங்கும் நேரம்
உனது தொலைபேசி அழைப்பால் முழித்தேன்.....
வீட்டின் வெளியே பார்க்க சொன்னாய்
ஆச்சரியம் உனது எதிபாரா வருகை.....
எப்போது எப்படி வந்தாய்
என கேட்க தோன்ற வில்லை.......
உண்மையை சொல்ல வேண்டும் என்றால்
ஒருநொடி நான் இவ்வுலகிலேயே இல்லை.......
உனது குரல் தான் மறுபடியும்
இவ்வுலகுக்கு என்னை வர செய்தது.........
நீ நிறைய பேசினாய்
என் கைகளை பற்றி கொண்டு
யாரும் இல்லா அந்த இரவில்
என் தோளில் தலை சாய்ந்து நடை போட்டாய்
எனது இதயம் ரெக்கை கட்டி பறந்தது........
நட்சத்திரத்தின் ஒளியில் இருவரும்
பூங்காவில் அமர்ந்து நேரம் கழித்தோ
கருத்துகள்