ஈரோடு தேவா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ஈரோடு தேவா |
இடம் | : ERODE |
பிறந்த தேதி | : 22-Feb-1995 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 21-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 69 |
புள்ளி | : 4 |
பருவமடைந்ததுது
காத்திருப் பூ.....
ஆதரவற்றோர் இல்லத்தில் .....
துடைத்து வெய்த்த சாலையில்,
தடுக்கி விழுந்த வேளையில்,
தவிர்க்கமுடியாமல் தடுமாறுகிறேன்
உன்' கன்னகுழிகளில் விழுந்து.............
.....
என் கவிதை எனக்குள் நான்
விதைத்த ஓர் விதை,
கனவுக்குள் உறங்கிய கருத்திற்கு நான்
இட்ட ஓர் உருவம் .
பிறர் அறியா உணர்வுகள் எனக்குள்
பிரவேசிக்க நான் அடைந்த
ஓர் மாற்று பாதை- என்னுள்
எழுந்த எழுச்சி கருத்துக்கள், எழுத்துகளால் ,
உருபெற்ற ஓர் குறிப்பேடு.....
என் கவிதை எழுத்துகளால் நான் வரைந்த ஓவியம்
என் கவிதை எனக்குள் நான்
விதைத்த ஓர் விதை,
கனவுக்குள் உறங்கிய கருத்திற்கு நான்
இட்ட ஓர் உருவம் .
பிறர் அறியா உணர்வுகள் எனக்குள்
பிரவேசிக்க நான் அடைந்த
ஓர் மாற்று பாதை- என்னுள்
எழுந்த எழுச்சி கருத்துக்கள், எழுத்துகளால் ,
உருபெற்ற ஓர் குறிப்பேடு.....
என் கவிதை எழுத்துகளால் நான் வரைந்த ஓவியம்
என்னவளின் பாதம்பட்டதால்
மோட்சம் பெற்றது
அவளது கணவனின் வீடு......
நண்பர்கள் (4)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

கிரி பாரதி
தாராபுரம், திருப்பூர்.

பிரகாஷ்
சேலம், தமிழ்நாடு
