NandhakumarM - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  NandhakumarM
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  12-Jun-2013
பார்த்தவர்கள்:  59
புள்ளி:  0

என் படைப்புகள்
NandhakumarM செய்திகள்
NandhakumarM - Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Sep-2015 11:13 pm

எங்கும் ஒளிவெள்ளம் . மரங்களும் மின்பூக்களைச் சூடி இருளில் கவினுறக் காட்சியளித்தன . திரும்பிய பக்கமெல்லாம் அழகின் சிரிப்பு . நடிகர் சங்கக் கட்டிடமே புதுப்பொலிவோடு காட்சி தந்தது . இன்று நடிகர் சங்கத்தின் வைரவிழா . திரையுலகமே திரண்டிருந்தது . ஆங்காங்கே கேமரா ..... பேட்டி ....! அழகுடன் ஆடம்பரமும் அணிவகுத்திருந்தது .

ஏறக்குறைய ஏ.சி ஹால் நிரம்பியிருந்தது . வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்கள் வந்த வண்ணம் இருந்தனர். பவளவிழா என்பதால் அறுபது பேருக்கு விருதுகள் வழங்கப் படவுள்ளது . ஆர்ட் டைரக்டர் விஷ்வாவின் கைவண்ணம் ஸ்டேஜில் தெரிந்தது. வானுலகையே மேடைக்கு அழைத்து வந்திருந்தார் விஷ்வா . வண்ண வண்ண வ

மேலும்

மிக்க நன்றி ராம் ! 14-Jun-2016 11:55 pm
கதை அருமை வாழ்த்த வயதில்லை கதையில் விவசாயியை பெருமை படுத்தியது மகிழ்ச்சி அம்மா . 10-Jun-2016 8:07 pm
மிக்க நன்றி ஜின்னா! 28-Nov-2015 3:54 pm
மிக்க நன்றி குமரா! 28-Nov-2015 3:53 pm
NandhakumarM - ஆனந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Nov-2015 1:17 pm

விடைகள் இருந்தும்
கேள்வியானேன்....

தினம் தினம் கண்களில்
அணை உடைகிறது என்பதில்
அக்கறை இல்லை....

உனை நினைத்தே
தீயாய் கருகுது மனம்
(என்பதை மறுப்பதற்கில்லை)

உன் விசாரிப்புகளுக்காகவே
நீண்டு காத்திருக்கிறது(கிடக்கிறது)
என் பொழுதுகள்....

உன்னிடம் மட்டுமே
என் அளவற்ற
அன்பை பரிமாறி
காண்பவை யாவற்றிலும்
உன்னையே
பார்த்து கிடந்தேன்........

பிரிந்திட மனமில்லை- உனக்கு
புரிந்திட (வெகு)தூரமில்லை....

அவமானம் தாங்காமல்
உன் நினைவுகளை எறிய
முயலுவேன்
காத்திருந்த கோபத்தில்.
ஒவ்வொரு முறையும்
எனக்குள்ளே
எரிந்து தான் போவேன்....

மேலும்

நன்றி நந்தா.....தங்களின் இனிமையான கருத்திற்கும், வருகைக்கும் ..... 04-Nov-2015 4:36 pm
அருமை.."உன் நினைவுகளை எறிய முயலுவேன் " மம் வரிகள் கை வரபெற்றன உமக்கு.. 04-Nov-2015 4:08 pm
......தங்களின் வருகையிலும், வார்த்தைகளிலும் மனம் மகிழ்ந்தேன்......நன்றி..... 03-Nov-2015 12:41 pm
......தங்களின் வருகையிலும், வார்த்தைகளிலும் மனம் மகிழ்ந்தேன்......நன்றி..... 03-Nov-2015 12:41 pm
NandhakumarM - பிதொஸ் கான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jul-2015 1:24 pm

படிச்சு சிரிச்சிட்டுதான் போகணும்!

திடீர்ன்னு ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா, பொண்ணு மாப்ளைய மட்டும் படக்குன்னு கண்டுபுடிச்சிடலாம். ஆனா, மத்த எல்லாரையும் யார் யாருன்னு அவங்க செய்கைகள வச்சே எப்படி கண்டுபுடிக்கிறதுங்குறதத்தான் இப்போ பாக்கப் போறோம்.
1. கல்யாண மேடையில, ஃபுல் மேக்கப்புல பாத்த உடனே பளிச்சின்னு தெரியிறது பொண்ணுதான். ஆனா அந்தப் பொண்ண விட அதிகமா மேக்கப் போட்டுக்கிட்டு ஒண்ணு அந்த ஸ்டேஜ்ல சுத்திக்கிட்டு இருந்தா அது தான் பொண்ணோட தங்கச்சி.

2. கல்யாண வீடியோ கவரேஜ்ல எல்லா ஃப்ரேம்லயும் பொண்ணும் மாப்ளையும் இருப்பாங்க. அவங்களுக்கு அடுத்த படியா, எல்லா ஃப்ரேம்லயும் ரெண்டு மூணு தங்க

மேலும்

CID வேலை அருமை ....நல்ல இருக்கு ... 13-Jul-2015 2:16 pm
அருமை ..13 எண் எங்கே ? 11-Jul-2015 11:46 am
அடடா, என்னமாய் கவனித்திருக்கிறீர்கள்.. சூப்பர்..! 09-Jul-2015 11:47 am
படிக்க படிக்க சுவையாக மிகவும் இனிமையாக இருந்தது... அசத்தல்... 09-Jul-2015 11:06 am
NandhakumarM - கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Mar-2015 5:11 am

இந்த அம்மாக்கள்
தோசைக்கல்லில்
நிலவு வார்ப்பவர்கள்

===================

அப்பா கட்டிய
வீடாயிருந்தாலும்
அது எமக்கு
அம்மா வீடுதான்

===================

அடுப்படியே
அம்மாவின்
அலுவலகம்
அன்பு மட்டுமே
எதிர்பார்க்கும் சம்பளம்

===================

பிள்ளைகள்
வெளியூரில்
பணியிலிருக்கும்
ஒரு வீட்டில்,
பக்கத்துவீட்டுக் குழந்தைகள்
சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்

===================

அப்பா வாசம்
வெயில் வாசம்
அம்மா வாசம்
நிலா வாசம்
எமது வீடுகளின்
சமையலறையெங்கும்
நிலா வாசம்

===================

எமக்குக்
காய்ச்சல் வந்தால்
மருந்து தேவையில்லை

மேலும்

திரு அன்பு அழகன் அவர்களே தங்கள் கருத்துக்கு நன்றி 03-Jun-2016 12:39 am
தங்கள் கருத்துக்கு நன்றி மு.ரா 03-Jun-2016 12:38 am
அருமையான கவிதைகள் வாழ்த்துக்கள் 26-May-2016 11:48 am
என்ன சொல்ல, படிக்க படிக்க கண்களில் நீர் - மு.ரா. 13-Mar-2016 9:32 pm
மேலும்...
கருத்துகள்

மேலே