NandhakumarM- கருத்துகள்

அருமை.."உன் நினைவுகளை எறிய முயலுவேன் " மம் வரிகள் கை வரபெற்றன உமக்கு..

நீங்கள் இருக்கும் திசை சொல்லுங்கள்..வணக்கம்...இரண்டு சொட்டுக்கண்ணீர் ஆஹ் இரண்டு லிட்டர் ..நன்றி அம்ம்விற்கு...

அருமை..காலை சற்று பேர் இரக்கத்துடன் பயணிக்கிறது.. வாழ்த்துக்கள்

ஆரம்பம் முதல் கடை வரி வரை அருமை..படிததும் சட் என்று மாறியது "சந்தோஷ நிலை "...

அருமை.. நல்ல திருப்பமான முடிவு..நன்றி மகிழ்ச்சி இலங்கை தமிழில் தந்தமைக்கு...

"அன்றையநாள் குப்பைகொட்ட
விழித்தெழுந்தது பெருநகரம் ! " சவுக்கடி ...

அருமை யான வரிகள் நகரத்து வாழ்க்கை !? வாழ்த்துக்கள்

இல்லை, தற்போது வனதுறை அனுமதி கிடைக்கிறது வளர்க்க.


NandhakumarM கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே