பிரசாத் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பிரசாத் |
இடம் | : அருமனை |
பிறந்த தேதி | : 14-Jun-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 119 |
புள்ளி | : 0 |
**எழுத்துதள உறவுகள் அனைவருக்கும் என் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்**---ப்ரியா
**எழுத்துதள உறவுகள் அனைவருக்கும் என் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்**---ப்ரியா
----------- தீப திருநாள்--------------
விளக்குகளின் கவிதை நடனம்
விளக்குகள் காதல் பேசும் தினம்
கார்த்திகை தீப திருநாள்..!
--------------------------ச.ஷர்மா
(அனைத்து தோழ ,தோழி , தோழமைகளுக்கும் என்
இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகள்..)
மாண்டுபோகும் மனிதம்---ப்ரியா
அளவில்லாமல் குடித்து
போதை தலைக்கேறி
மகளென்று அறிந்தும்
கண்ணில் காமத்தீ பற்றியெரிய
பெற்ற மகளையே சீரழிக்கும்
தந்தை என்ற மிருகம்
ஒருபுறம்......!!!
அளவுக்கதிகமான அலுவலகப்பணி
பெண்ணாக இருந்தும்
தைரியமாய் அமர்ந்து
பணிமுடித்து காலதாமதமாய்
செல்பவளின்
கற்பை சூறையாடும்
உயரதிகாரி என்ற கயவன்
மறுபுறம்.....!!!
கையில் பாடப்புத்தகத்துடன்
கல்வி கற்க செல்லும் பெண்
மாலைவேளையில்
சிறப்பு வகுப்பு என்ற
பெயரில் பாடம் நடத்திவிட்டு
பூ போன்ற மென்மையான
பெண்ணை வன்மையான
முறையில் வேட்டையாடும்
ஓநாய்க்கூட்டம்
ஒரு பக்கம்.....!!!
கள்ளகபடமில்லா
(மு.குறிப்பு....தோழி பிரியாவின் மாண்டு போன மனிதம் கவிதை ஏற்படுத்திய தாக்கத்தால் நான் படைத்த ஒரு சிறு கவி...பெண் சுதந்திரம் ??????....பிரியா அவர்கள் கவிதையின் படமே இங்கு நானும் இணைத்துள்ளேன்....நன்றி தோழி)
சிதறும் சில
நட்சத்திரங்களை
சீண்டிப்
பார்த்ததுண்டா..?
சுடுகின்ற சூரியனை
ஒருமுறையாவது
தொட்டுப்
பார்த்ததுண்டா...?
சிட்டிகையில்
உப்பெடுத்து
சிரித்து சிரித்து
உண்டதுண்டா..?
சர்க்கரையில்
சாறெடுத்து
அமிர்தம் என்று
அள்ளி குடித்ததுண்டா..?
விழிவடித்த
கண்ணீரை
கண்ணுக்குள் திருப்பி
அனுப்பியதுண்டா..?
வெள்ளைச்சேலை
விதவையை வாசல் நிறுத்தி
வெளியேறி
சென்றதுண்டா.?
சுவாசி