SMS suriya - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  SMS suriya
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  17-Jun-2017
பார்த்தவர்கள்:  30
புள்ளி:  0

என் படைப்புகள்
SMS suriya செய்திகள்
SMS suriya - அதார் உதார் விக்கி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Mar-2017 8:19 pm

குடும்பம்
அன்பு காட்ட அன்னையும்……….
வழி காட்ட தந்தையும்…………
சண்டை இட தங்கையும்………….
போட்டி போட தம்பியும்…………..
பாதுகாக்க அன்ணனும்…………
இரண்டாம் தாயாக அக்காவும்……..
கதைகள் கூற பாட்டியும்…………..
பாசம் காட்ட பாட்டனும்…………
இது போன்ற சொந்தங்கள் ஒன்றாய் இருக்க முடிந்தால்
அது மண்னுலகின் இரண்டாம் சொர்கம்……………………………………………………

மேலும்

உண்மை நண்பரே 08-Apr-2017 9:19 pm
உண்மை நண்பரே .... 08-Apr-2017 9:17 pm
SMS suriya - அதார் உதார் விக்கி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Mar-2017 8:31 pm

பேசாத நேரம் எல்லாம்
தனியாக பேசிக்கொண்டு
எனோ நானும் இங்கு
பைத்தியம் ஆகி போனேன்………

காணாத காட்சி ஒன்று
கண்கள் மூடி பார்த்து கொண்டு
ஆகா இது தான் காதல் என்று சொன்னேன்……

அடங்கி கிடந்த வெட்கம் எல்லாம்
அடங்க மறுத்து ஆடுதிங்கே….
நீ திட்டி சென்ற வார்த்தை கூட
கவிதையாகி போகுதிங்கே……….

பேசிக்கொண்டே கண்னடிப்பாய்
கெட்ட எண்னம் தோன்றும் அப்போ….
தேக்கி வைத்த ஆசை-யெல்லாம்
நிறை வேறும் காலம் எப்போ…..??



முட்ட முட்ட முழித்துக்கொண்டே
உன்னை நினைத்த இரவு எல்லாம்……..
கட்டிகொண்டு நித்தம் துங்க
நேரம் தேடி காத்திருக்கு……….

கனவில் செய்த சேட்டைகள் போதும்
நேரில் சீக்கிரம் வந்து சேரடி
உலகில்

மேலும்

SMS suriya - அதார் உதார் விக்கி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Mar-2017 8:37 pm

வரிகள் இல்லா பாடலே
வார்த்தை இல்லா கவிதையே
காதல் வீசும் பார்வையால்
யாவும் இன்பம் ஆகுமே……………………

உலகின் சிறந்த வார்த்தை கொண்டு
எந்தன் காதல் சொல்லுவேன்…..
இன்பம் அள்ளி கையில் தந்து
முத்தமிட்டு கொஞ்சுவேன்………..

உன்னை கையில் ஏந்தி கொண்டு
வானம் சுற்றி காட்டுவேன்…….
நித்தம் நித்தம் நீ சிரிக்க
எந்தன் கையில் பூட்டுவேன்…...

கடலாக நீ மாற
அலையாக மாட்டேனா……….
நிலவாக நீ மாற
இரவாக மாட்டேனா…………..

கனிவான வார்த்தைகளால்
காதலாகி போனேனெ…….
அன்பாக நீ பேச
அடிமையாகி போவேனெ………..

இதயத்தின் இசையென நீயும்………..
காதலின் மொழியென நானும்………
காலமெல்லாம் சேர்ந்தே இருப்போம்
உயிரே………………….

அப்புட

மேலும்

SMS suriya - அதார் உதார் விக்கி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Mar-2017 8:41 pm

வாழ்க்கை என்றால் வெறும்
வலிகள் என நான் தவறாய்
நினைத்திருந்தேன்…………..
நீ வந்ததினால்
வலிகள் இல்லை அது
கவிதை என்றுனர்தேன்…………….

மூச்சு முட்ட வெறும்
சோகம் என நான் எல்லாம்
வெறுத்துவிட்டேன்……….
நீ வந்தவுடன்
அந்த சோகம் எல்லாம்
ஒரு இசையாய் மாற கண்டேன்………….

காதலேல்லாம் வெறும்
பொய்கள் என நான்
எனோ உளறி வந்தேன்……….
நீ வந்துவிட்டாய்
அவை பொய்கள் இல்லை
நம் உலகம் உணர்ந்து விட்டேன்……..

நீ வந்து விட்டாய் இனி கவலையில்லை
சொர்கம் அது வெகு தூரம்மில்லை
சேர்ந்திருப்போம் காலமெல்லாம்
காதலிப்போம் இனி கடைசி வரை உயிரே …………….

மேலும்

SMS suriya - அதார் உதார் விக்கி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Mar-2017 7:17 am

……………………………..வேண்டும்……………………………

அம்மா மடியில்
உறக்கம் வேண்டும்………….

அப்பா அதட்டையில்
அமைதி வேண்டும்…………

அக்கரை உடைய
ஆசிரியர் வேண்டும்………..

அழுதால் துடைக்க
கைகள் வேண்டும்………….

சாகும் வரை
சிரிப்பு வேண்டும்………

சின்ன சின்ன
சண்டை வேண்டும்……

மாதம் ஆனால்
மாரி வேண்டும்…………..

உழவன் பூ மனம்
மகிழ வேண்டும்…………………………


இதயம் பறக்க
பாடல் வேண்டும்………….

அனைத்தும் பகிர
நட்பு வேண்டும்………….

ஆண் , பெண் அரியா
நண்பர்கள் வேண்டும்…………

காலம் இனிக்க
கவிதை வேண்டும்…………..

கனவு இல்லா
உறக்கம் வேண்டும்………….

வாழ்க்கை முழுக்க
தேடல் வேண்டும்……

மேலும்

ரொம்ப நல்லா இருக்கு உங்களுக்கு நல்லா எதிர் காலம் இருக்கு ..... 17-Jun-2017 5:35 pm
நன்றி அண்ணா............ 08-Mar-2017 7:06 pm
மனிதனின் வாழ்க்கை இதனை தான் எதிர்பார்த்து பூமியில் பிறக்கின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Mar-2017 6:49 am
மேலும்...
கருத்துகள்

மேலே