விஜய நாகமணி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : விஜய நாகமணி |
இடம் | : செருதூர் நாகப்பட்டினம் |
பிறந்த தேதி | : 15-Jun-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-May-2014 |
பார்த்தவர்கள் | : 91 |
புள்ளி | : 0 |
எனக்கு சமூகசேவை சேய ஆசை
அடிமைக்கும் முரட்டு அடிமைக்கும்
என்ன வித்தியாசம்.....?
தோழமைகளே......
தயவு செய்து ரொம்ப சீரியசாக பதில் அளிக்க வேண்டாம்.....
நகையாக பதில் சொல்லுங்கள்........
என் நண்பர் ஒருவர் இந்த கேள்வியை என்னிடம் கேட்டார்.....
நான் அவருக்கு நகையாக அளித்த பதிலை பிறகு சொல்கிறேன்....
அப்புறம் என்ன.....?
கலக்குங்க.........!
ஜூட்.......!
ரேசன் கடை
தராசு போல ..
அரை குறையாய்
அளந்து போகிறாய் ...
நீ என்னை ...
அங்கு எழுத படாத
விலை பட்டியல் போல தான்
நானும் ...
உள்ளே பல மூடை அரிசி
இருந்தும் ..இல்லை என்பார்கள் ..
நீ மட்டும் என்ன
உன் அன்பை கேட்டால்;
அப்படி ன்னா என்ன என்கிறாய் ..
தீபாவளி ,,,பொங்கலுக்கு
சலுகையாய் ...
பரிசுபொருட்கள் ..
உன் புன்னகை பார்வையால் ..
நமது வேலைகள் சீக்கிரம் முடிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது சரியா?
நமது வேலைகள் சீக்கிரம் முடிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது சரியா?
நமது வேலைகள் சீக்கிரம் முடிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது சரியா?
செம்மறிக் கூட்டம் கண்டு
செம்மொழி படும் பாடு
பெண்மணி பொய்யுரைத்தால்
பெரும் மதிப்பினை தரும் கூட்டமே!
நற்றமிழ் நயவஞ்சக கவிகண்டு
நல்மதிப்பு தரும் ஆடவரே!
நாற்றமடிக்கும் மலருக்கு
நாலுகாலில் பாய்ச்சலா?
போற்றிட வேண்டும் பெண்ணை
போர்த்தி படுத்திடும் அளவிற்கா?
பேடிகள் போல பெண்பால் கொண்டு
பேதம் மறந்து கவிபுனைவதேன்?
நான் கவிஞனும் அல்ல
நான் அறிஞனும் அல்ல
நான் பெண்ணுகெதிரும் அல்ல
நான் நல்கவிக்கு வாசகன் !
செம்மொழி என் தாய்
இலக்கணம் என் உடன்பிறப்பே!
தமிழெந்தன் மூச்சு
தரனியெங்கும் அதுவே பேச்சு !
நல்லதொரு வீணை செய் !
நல்கவிக்கு மதிப்பிடு !
நல்மனம் சொல்ல சொல்ல
நறு