YAASHI - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : YAASHI |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 28-Mar-2018 |
பார்த்தவர்கள் | : 30 |
புள்ளி | : 7 |
ஐTயில் வேலை தான்
அDமை வேலை தான்
சுண்டுபவர்கள் சுண்டி நிமிர முதல்
சொன்னதை செய்யும் ஊழியராய்(கூலியாராய்)
அந்நிய நாட்டான் அள்ளிக் கொடுக்க
கிள்ளித்தரும் நோட்டுக்காய் பல இரவு விழித்திருந்து
பசித்திருந்து தனிதிருக்கவும் கற்றதென்னவோ இங்கு தான்
கம்ப்யூட்டர் முன்னே சமதியாகி போகும்
மனித வர்க்கம் நம்முள் பல காணலாம் இங்கே
போலியாக சிரிக்க கற்றுக்கொண்டதும்
புறம் பேச பார்பதோடு நின்றுவிடாது
பேசுவோர்க்கு கம்பனி குடுக்கவும் கற்றது இங்கு தான்
Stress என்ற வார்த்தை நாளொரு மணி துளியும்
வாய் புரண்டு ஓடிதிரியும்
Dress Code மாறும்
FOOD CLAIM எனும் பேரில் கதையின் சாராம்சம் என்னவோ பீட்ஸா வும்
பிடித்த உறவுகளுக்கெல்லாம் மாலை
தொடுத்தால் மணமாலை ஆகிவிடாது
ஆகவும்கூடாது என்று தான் ஆண்டவன்
விதித்தான் வேறுபாடுகளை - அவை
பால் ,பண்பாடு , வயது ,சாதி ,இனம் ,மதம், மொழி இவைகளின் பாகுபாடு
அன்புக்கும் வடிவம் உண்டு
அர்த்தமும் உண்டு..
மாலை சூடாதவை,சூடமுடியாதவை
பூச்சரத்தில் ஒரு பூவாய்
புது உறவு பேர் சூட்டி வாழ்ந்து நகர்கிறது...
மடிக்கணணியோடு வாழுமிவன்
மடி கனியே - நீ
மண் தொட்ட நாள் வாழ்த்துக்கள்
IT யில் அடிமையாய்
சிக்கியவனிடம்
சிக்கிகொண்ட அடிமை
புது உடைமை கொண்ட நாளிது
விசை பலகையோடு
கதை பேசிக்கொண்டிருப்பேன் நானும்
வதை இல்லை என்று வாழ துணிந்த வனிதையின்
புனித நாளிது
இலத்திரனியல் உலகில்
கலைத்திறன் கற்ற்பித்த
இல்லத்தரசியே;என் இளவரசியே
நீ உதித்த நாள் வாழ்த்துக்கள் ....
இறந்து போனவை
இரந்தும் போனவை
மறந்து போவரே
#மகிழ்ச்சியாளர் #முதிர்ச்சியாளர்
இறந்து போனவை
இரந்தும் போனவை
மறந்து போவரே
#மகிழ்ச்சியாளர் #முதிர்ச்சியாளர்