கரிகாலன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கரிகாலன்
இடம்:  கோயம்புத்தூர்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Dec-2014
பார்த்தவர்கள்:  98
புள்ளி:  4

என் படைப்புகள்
கரிகாலன் செய்திகள்
கரிகாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jan-2016 8:49 pm

சீறுங்கள் காளைகளே,
சீவிய கொம்பன்களே!

தாய்த்தமிழ் நாட்டினிலே,
என் வாழ்வுக்கு பங்கமில்லே,
எல்லை தாண்டி அத்து மீறும், இரட்டைத்தன ஆர்வலரே,
என்னை புசிப்பதை நொடி மறந்து, என் குரல் கேளுங்களேன்,
என்று.. சீறுங்கள் காளைகளே!

யானை, குதிரை, கழுதை மேலில்லை அக்கறை,
என்னினத்திற்கு மட்டும் எதற்கிந்த பரிந்துரை?
என் குடும்பமிது, குத்தினாலும் கிழித்தாலும் காளையரை,
மறத்தமிழன் என்னை மனத்தால் ஆளும் வரை,
அவன் பணி செய்தே கிடப்பேன் என்னினம் வீழும் வரை,
என்று.. சீறுங்கள் காளைகளே!

வாடிவாசல் வழி திறந்து,
விருட்டென சீறிப்பாய்ந்து ,
குளம்படிகள் ஆழமாய் பதிந்து,
மச்சக் காளைகளினுள் கலந்து,
திமில் தழுவும

மேலும்

கனகரத்தினம் அளித்த படைப்பில் (public) kanagarathinam மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Jan-2015 7:36 pm

செவ்வக வடிவழகி
செம்மஞ்சள் நிறத்தழகி
திறந்த புத்தகமாய்
பறந்து போனவளே...!

ஒத்த ரூபாய் தந்தா
ஊரெல்லாம் சுத்தி சுத்தி நீ வருவ
உறவுக்கும் உயிருக்கும்
உறுதுணையாக நீ இருப்ப...!

பஞ்சம் வந்தாலும்
வெயிலில் நீ வெந்தாலும்
தாங்கி வந்த தகவலை
சுரம் குறையாதுரைப்பவளே !

பரிட்சைஎழுதும் பிள்ளைகளுக்கு
பரிட்சயமானவள் நீ தானே !
உனை காண இருவிழியால்
தவம் கிடப்பார் அன்று ...!

எத்தனையோ சுவராஸ்யமும்
சோகங்களையும் சுமந்தவள் நீ தானே !
மாறி வரும் உலகத்தின்
மாற்றமானாய் நீ !

அரசாங்க முத்திரையை
தினம் தினமும் தலையில் குத்தி
தலைவலியில் சுருண்டாயோ
தலைவிதியென்று மறைந்தாயோ !

தலைமுறை

மேலும்

நன்றி தோழா ! 08-Jan-2015 2:41 am
அஞ்சல் அட்டைக்கு அலங்காரக் கவி அழகு. ஒவ்வொரு செய்திகளும் அழகு வரிகளில். நிறைவு வரிகளில் கண்ணீர். வாழ்க வளமுடன் 08-Jan-2015 1:37 am
90க்கு முன் பிறந்து அதன் நிழலில் ஒதுங்காத மனிதருண்டோ! நன்றி ! 07-Jan-2015 9:58 pm
அந்த மஞ்சள் நிற அட்டை எத்தனை பேரின் வாழ்க்கையின் திருப்பு முனையாகி இருக்கும். அந்த தலைமுறை மறக்காத அதற்கு கவிபாடி அஞ்சலி செலுத்தியதற்கு மிக நன்றி ! நானும் அதில் பங்கு கொள்கிறேன் ! அருமை ! வாழ்த்துக்கள் ! 07-Jan-2015 9:53 pm
கரிகாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jan-2015 7:45 pm

"எங்கள் பள்ளிகளில், உங்கள் குழந்தைகளை அனுமதியுங்கள்...!!"
பள்ளி விளம்பரங்கள் பெற்றோரிடமும், பிரம்மச்சாரிகளிடமும் பாரபட்சமின்றி வீதியெல்லாம் கெஞ்சிக்கொண்டிருந்தன.

"பண்டிகையப்ப, ஊருப்பட்ட விலை சொல்லுவாங்க, இப்பவே சுண்டல், பொறி, பூ எல்லாம் வாங்கிடலாம் புள்ள...!!"
தீவிர திட்டம் தீட்டின நடுத்தர குடும்பங்கள்.

"ஒரு சல்லை, 40 ரூவா. 2 மொழம் பூ 50 ரூவா. ஒரு பக்கா பொறி 30 ரூவா...!!"
வாகன இரைச்சலையும், ச்சோவென கொட்டிய மழையையும் தாண்டி மக்களை ஈர்த்தது வியாபாரிகளின் குரல்.

"வண்டிய கழுவி பூஜை போடனும், ஊருப்பட்ட வேலை இருக்கு, சீக்கிரம் பூஜை பொருள கட்டுப்பா...!!"
லட்சுமி, சரஸ்வதி தெய்வங்களோடு சே

மேலும்

நல்லொதொரு படைப்பு .. வாழ்த்துக்கள் ... 03-Jan-2015 6:05 pm
நல்லாருக்கு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 03-Jan-2015 1:17 pm
கரிகாலன் - கரிகாலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Dec-2014 11:32 am

தமிழும் இலக்கியமும் இளவரசிகளாய் வலம் வர!
முப்பெரும் தேவியராம்..
சரஸ்வதியின் அன்பும்,
லட்சுமியின் பண்பும்,
ஈசுவரத்தின் தாண்டவமும்,
பத்ம நாக விக்னேசன் அருளும்,
அதீதமாய் ரட்சித்திருக்க!
கறியை உண்டு, காலனை வென்று,
குமரனும் நடராசனும், மித்திரர்களாய் பன்னீரில் கலந்தாடி,
சென்னியான மசினியின் வேர்களுக்கு, ஜீவனை வார்த்து,
ரங்க ராஜாமனிகளுக்கு மலர்களை தூவி,
பாரதியின் திலீபம் எனும் தீ அசோகமாய் வளர்ந்திருக்க,
தர்மம் எனும் தங்க ராஜனுக்கு சரணடைந்து,
மாசில்லா முத்துக்களான, மகிழக்குஞ்சுகளை ஈன்றெடுத்த,
மோகன செல்விகளும், பிரிய வேலன்களும், வசந்தத்தில் மலர்ந்திருக்கும்,
அகரக்குடும்பத்தின்

மேலும்

நன்றி தோழர்களே! நீங்களும் சளைத்தவர் அல்லவே! 21-Dec-2014 6:01 pm
மிக மிக அருமை! 21-Dec-2014 3:10 pm
மிக அருமை தோழரே.. பண்டைக் காலத்திற்கே சென்ற ஒரு உணர்வு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 21-Dec-2014 2:58 pm
கரிகாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Dec-2014 11:32 am

தமிழும் இலக்கியமும் இளவரசிகளாய் வலம் வர!
முப்பெரும் தேவியராம்..
சரஸ்வதியின் அன்பும்,
லட்சுமியின் பண்பும்,
ஈசுவரத்தின் தாண்டவமும்,
பத்ம நாக விக்னேசன் அருளும்,
அதீதமாய் ரட்சித்திருக்க!
கறியை உண்டு, காலனை வென்று,
குமரனும் நடராசனும், மித்திரர்களாய் பன்னீரில் கலந்தாடி,
சென்னியான மசினியின் வேர்களுக்கு, ஜீவனை வார்த்து,
ரங்க ராஜாமனிகளுக்கு மலர்களை தூவி,
பாரதியின் திலீபம் எனும் தீ அசோகமாய் வளர்ந்திருக்க,
தர்மம் எனும் தங்க ராஜனுக்கு சரணடைந்து,
மாசில்லா முத்துக்களான, மகிழக்குஞ்சுகளை ஈன்றெடுத்த,
மோகன செல்விகளும், பிரிய வேலன்களும், வசந்தத்தில் மலர்ந்திருக்கும்,
அகரக்குடும்பத்தின்

மேலும்

நன்றி தோழர்களே! நீங்களும் சளைத்தவர் அல்லவே! 21-Dec-2014 6:01 pm
மிக மிக அருமை! 21-Dec-2014 3:10 pm
மிக அருமை தோழரே.. பண்டைக் காலத்திற்கே சென்ற ஒரு உணர்வு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 21-Dec-2014 2:58 pm
கரிகாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Dec-2014 11:30 am

எழுதி நெடு நாட்கள் ஆகி விட்டது, தமிழில்,
ஆனால் அத்துனை எழுத்துக்களும் தரமாக உள்ளது, மனதில்!

எப்படி மறக்கும் என் மொழியின் சொல் அடி,
என் மொழி, கல் மண் தோன்றா காலத்து மூத்த குடி!

அடடே! என்ன, தமிழ் மீது அவ்வளவு பற்றோ?
இல்லை, இது பற்றல்ல, பரிசு!

என் இந்த எண்ண ஓட்டத்தை முறையாக பிரசவிக்க,
என் தாய் மொழி தவிர வேறு எந்த மொழியை நான் யோசிக்க!

உங்கள் அனைவரையும் போல நானும் நினைப்பதுண்டு,
காலச்சவாரி செய்ய ஒரு காலக்குதிரை வேண்டுமென்று!

எதிர்காலம், சுற்றுவதால் பறி போய்விடும் சுதந்திரம்,
இறந்த காலத்தில், இறக்காத நினைவுகளை சுற்றுவதுதானே நிரந்தரம்!

அவ்வாறு, இறக்காத என் நினைவுகளில் த

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
மேலே