bhuvanaviramuththu - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : bhuvanaviramuththu |
இடம் | : |
பிறந்த தேதி | : 01-Feb-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 21-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 105 |
புள்ளி | : 11 |
இனவாதம் ஏற்போம்
பிரிவினை தவிர்ப்போம்
வேசக்கலை !
///////////////////////////////////
அம்மணம் ஆடையோடு
போட்டி போடுகிறது
அறியாமை !
////////////////////////////////////
வெறும் சட்டி
ஆப்பை முட்டுகிறது
வறுமை !
////////////////////////////////////
பாதையில் முள்தூவி
திரும்பும்போது வேதனை
வஞ்சனை !
////////////////////////////////////
செம்மொழியும் தோற்கும்
ஒரே மொழி
மழலைமொழி !
சரோ
அழகு என்பது நிறத்தில் உள்ளதா?
ஆறே வாரங்களில் சிகப்பழகு என்ற விளம்பரத்தை பார்த்தவுடன் கேட்கனும்போல் தோன்றியது
ஆண்களும் பதில் அளிக்கலாம்...............
wwwthealternativedailycom/1-worst-sunscreen-avoid-costs/?utm_source=internal&utm_medium=email&utm_campaign=N140406
அழகு
இரு இதயம் இடம் மாறும்
இரு விழிகள் கவி பாடும்
இருப்பதுவும் களித்த பின்னும்
இல்லாதக் கனவில் வீழும். . . . .
**********
கனவினிலே மனம் கரையும்
காதலிலே தினம் உறையும்
கவிதைகள் பிறக்கும் களம்
காதலுக்கு இதுதான் குணம். . . .
**********
ஏனென்றும் தெரியாமல்
என்னவென்றும் புரியாமல்
எப்பொழுதும் புது புதிரை
ஏந்தி மனம் தினம் கிறங்கும். . . . .
**********
புத்தம் புது நினைவுகளும்
மொத்தமாக குடி ஏறிவிடும்
அத்தனையும் உண்ட பசி
பத்துடனேப் பறந்து விடும். . . . .
**********
சொல்லச் சொல்ல வாய் மலரும்
மெல்ல மெல்ல மனம் மணக்கும்
தள்ளத் தள்ள தேடி வரும்
அள்ள அள்ளக் கவித
ஒருதலை காதல் பற்றிய தங்கள் கருத்தென்னவோ தோழர்களே????
உன் கருவிழியை கண்டால்
என் கண்மை கரையுமென்று
உணர்த்தியவன் நீ,
என் கண்ணில் மையல் கொண்ட
காதலை மையாக கரைத்து விடாதே..
காதலை முன்மொழிய
வந்தவளுக்கு கருவிழிகளால்
வழிமொழிய மாட்டாயா கதலனே....