bhuvanaviramuththu- கருத்துகள்

பாதையில் முள்தூவி
திரும்பும்போது வேதனை
வஞ்சனை !

அருமை......... அருமை........

என்னை பொருத்தவரைக்கும் அழகு என்பது நம்மிடம் இருப்பது அல்ல, அது நம்மை பார்பவர்கள் தோரனையில் உள்ளது என்பது என் கருத்து தோழரே.....

எனக்கு ஒரு சந்தேகம் தோழரே ஆறே வாரங்களில் சிகப்பழகு என்று கூறுகிறார்கள் அது யாருக்கு????? முகத்திலா????
அத சொல்லவே இல்லையே.....

வழிமொழிகிறேன் தோழரே.....

காதல் வரிகள் மிக அழகு.....
அருமை தோழரே......

தோழரே நான் பொய்சொல்ல விரும்பவில்லை கோபத்தை கட்டுபடுத்தும் அளவுக்கு நான் நல்லவன் அல்ல..... கோபம் ஆனாலும் சரி எந்த உணர்வுகளாக இருந்தாலும் முதலில் என் மனதில் பட்டதை கொட்டிவிடுவேன் பின்னர் அதிலேதும் பிழையிருப்பின் அதற்காக மனதார மன்னிப்புக் கேட்க நான் தயங்குவது இல்லை.....

சரிதான் தோழரே........ எனக்கும் ஒருதலைக் காதல்கள் உண்டு..... தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி......

தோழரே நான் தறுதலைக் காதலை பற்றி கேட்கவில்லை, உண்மையான காதலை பற்றித்தான் கேட்டேன், காமம் இல்ல ஒருதலைக் காதலை பற்றித்தான் என் கேள்வி......

என் நல்வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள் தோழரே, உங்கள் மருமகளுக்கு....

கவிதை எழுத கவிதையிடமே
விழி மொழியை கேட்டு நிற்கிறேன்

அருமை அருமை......

கேட்டது கிடைத்ததா கவிஞரே????

பள்ளி செல்லும்
பருவம் வந்தும்
பணி செய்து
பட்டினியின் சுவடுகளேப்
பாதம் எனக் கொண்டு வாழும்
பாட்டாளிச் சிறுவனுக்கு
படிப்பளிக்கப் போகின்றாயா. . . . .

சிறப்பு சிறப்பு......

பழிசொல்லாக இருந்தாலும் பரவாயில்லை, அவன் ஒரு சொல் போதும்...

உங்கள் கவிதையும் நீளாதா என துடிக்கிறது மனது...

"ஆண் செய்தான்
நான் செய்வேனென
அவன் குணத்திற்கு
அடிமையாய் போகாதே"

என்னை மிகவும் கவர்ந்த வரிகள்..
மிக்க அருமை அருமை...

நான்கு வார்த்தையில் அருமையான கவிதை தோழி..

தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி..


bhuvanaviramuththu கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே