காளிதாஸ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : காளிதாஸ் |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 15-Mar-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 58 |
புள்ளி | : 0 |
வென்றுவிட விடியல்லை நோக்கி செல்லும் இளைஞன் நான் . தோல்வி கண்டு செல்வது வெற்றி காண தான்
கல்லூரிக்கு சென்றேன்
கலகலப்பாய் பேசினேன்
வாயாடி என்றனர்....!
பேசாமல் இருந்தேன்
ஊமை என்றனர்....!
அமைதியாய் இருந்தேன்
தலைக்கனம் பிடித்தவள் என்றனர்...!
தனித்து இருந்தேன்
ஆணவக்காரி என்றனர்....!
வீட்டிற்கு திரும்பினேன்,
விரைவாய் நடந்தேன்
யாரோ காத்திருப்பதால்
விரைவாய் செல்கிறாள் என்றனர்....!
மெதுவாய் நடந்தேன்
யாரின் வரவையோ காத்து
மெதுவாய் நடக்கிறாள் என்றனர்...!
திரும்பி பார்த்தேன்
யாரையோ தேடுகிறாள் என்றனர்...!
செல்போனில் மெதுவாய் பேசினேன்
காதலனிடம் பேசுகிறாள் என்றனர்...!
உறவு முறை அண்ணனோடு
சிரித்து பேசினேன்
கூத்தடிக்கிறாள் என்றனர்....!
கொஞ்சம் அல
உன்னுள் ஒருவன் உண்டு
அவனை பற்றி சொல்ல முடிமோ?
நீ என்னும் எண்ணம் அதன் வண்ணம்
கண்களை கவர்வது இல்லை
உனைனை கவர செய்கிறது
உலகை வென்று விட ஒன்றும் இல்லை
முதலில் உன்னை வென்று
உன்னை வெல்ல உன்
கண்ணை கண்டுகொள்
விண்ணை பார்த்து மண்ணை பார்த்து
செல்லாதே !
வந்தவனுக்கும் சென்றவனுகும் வழி
தெரியாது இவ் உலகிலே . வழி அறிய வாழ்கை உண்டு வழி காண இல்லையாம் (...)
தலைவன்
தலைகள் கொண்டவன் தலைவன-
தலைகனம் கொண்டவன் தலைவன.
வலிகளை தங்கி வழிநடதுபவன் தலைவன
இல்லை சாதி என்னும் பெயரில் வலிகொடுபவன் தலைவன.
தனக்கென கூட்டம்,தனக்கென ஒரு சாதி கொண்டவன் தலைவான.
மேடை பேசு காத்தோட போசு
பேச்சை கேட்ட காது மண்ணோட போசு
பிச்சை கேட்ட கரங்கள் கணம் ஆகி போசு
நாவடக்கம் நாளடைவில் அடக்கம் ஆசு
சொல்லும் செல்வம் ஆசு
பத்திரம் கணம் கூடிபோசு
மக்கள் முகமோ மறந்துபோசு
இவன் தான் தலைவன் .
தலைவன்
தலைகள் கொண்டவன் தலைவன-
தலைகனம் கொண்டவன் தலைவன.
வலிகளை தங்கி வழிநடதுபவன் தலைவன
இல்லை சாதி என்னும் பெயரில் வலிகொடுபவன் தலைவன.
தனக்கென கூட்டம்,தனக்கென ஒரு சாதி கொண்டவன் தலைவான.
மேடை பேசு காத்தோட போசு
பேச்சை கேட்ட காது மண்ணோட போசு
பிச்சை கேட்ட கரங்கள் கணம் ஆகி போசு
நாவடக்கம் நாளடைவில் அடக்கம் ஆசு
சொல்லும் செல்வம் ஆசு
பத்திரம் கணம் கூடிபோசு
மக்கள் முகமோ மறந்துபோசு
இவன் தான் தலைவன் .
ஆண்களின் கண்ணீரை ரசிக்கும் பெண்கள் உண்டு
பெண்களின் கண்ணீரை நேசிக்கும் ஆண்கள் உண்டு .
சிறு குழந்தை போல் இருந்தால் போதும்
ஏதும் அறிய எண்ணம் போல்
மனம் இருந்தால் ஏன் இந்த காதல் தொல்லை .
அன்புடன் தோன்றி வெறுப்புடன் முடியும் இது காதல்( லா)
இது என்றும் தொடரும் என்றும் முடியாமல் இதுதான் காதல் .