எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன்னுள் ஒருவன் உண்டு அவனை பற்றி சொல்ல முடிமோ?...

உன்னுள் ஒருவன் உண்டு
அவனை பற்றி சொல்ல முடிமோ?
நீ என்னும் எண்ணம் அதன் வண்ணம்
கண்களை கவர்வது இல்லை
உனைனை கவர செய்கிறது
உலகை வென்று விட ஒன்றும் இல்லை
முதலில் உன்னை வென்று
உன்னை வெல்ல உன்
கண்ணை கண்டுகொள்
விண்ணை பார்த்து மண்ணை பார்த்து
செல்லாதே !
வந்தவனுக்கும் சென்றவனுகும் வழி
தெரியாது இவ் உலகிலே . வழி அறிய வாழ்கை உண்டு வழி காண இல்லையாம் மண்ணை பார்த்தவன் உண்டு
விண்ணை பார்த்தவன் உண்டு . என்றும் அன்புடன் பா ச கா

பதிவு : காளிதாஸ்
நாள் : 10-Oct-14, 7:35 pm

மேலே